வவுனியா செய்திகள்
vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News
தேசிய பளுதூக்கல் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவிகள்
இந்த ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற இளையோர் ,கனிஷ்ட மற்றும் சிரேஸ்ர பிரிவினர்களுக்கு இடையிலான...
வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகளை நடத்தக்கூடாது
வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகளை நடத்தக்கூடாது என பௌத்த பிக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமுக வலைத்தளமொன்றில் நேற்று (07.03.2024) அவர் வெளியிட்டுள்ள காணொலியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றைய தினம் (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 10 மணிக்கு போராட்டம் ஆரம்பமானது. இதன்போது போராட்டக்காரர்கள்...
வவுனியாவில் கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு முன்னால் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு!
வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரம் ஒன்றில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் திடீரென மரத்தில் ஏறி தற்கொலை செய்வேன் என்று கூறியதால் பதற்றநிலை காணப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக செயல்பட்ட...
வவுனியா சிறைக் கைதிகளுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு!
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (04.02.2024) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு...
வவுனியாவில் போதைப் பொருளுடன் கைதான பெண்!
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை...
வவுனியாவில் பேருந்தில் சிக்குண்டு ஒருவர் பலி!
வவுனியா பூவரசங்குளத்தில் பேருந்தில் ஏற முற்பட்டவரை பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது, பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று(18) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து தலைமன்னார்...
வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம் சிறைச்சாலையில் தொடரும் உண்ணாவிரதம்!
சிவராத்திரி தினத்தன்று வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை, இன்றையதினம்(14) வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற சட்டத்தரணிகள்...
ஊழியர் மீது வர்த்தகர் கத்திக் குத்து தாக்குதல்!
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்...
வவுனியாவில் புளுவுடன் மீட்க்கப்பட்ட மாட்டிறைச்சி!
வவுனியாவில் புழுவுடன் கூடிய 7 கிலோ மாட்டிறைச்சியை சுகாதாரத்துறை அதிகாரி கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த மாட்டிறைச்சி வவுனியா – நெளுக்குளம் இறைச்சி விற்பனை நிலையத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விற்பனை நிலைய உரிமையாளர் மீது நடவடிக்கை...