வவுனியா செய்திகள்
vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News
வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் இளைஞர் ஒருவரின் வியக்கத்தகு கண்டுபிடிப்பு !
வவுனியாவில் உள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் அனுஷாந்த் என்பவர் புதுவித பாதுகாப்பு கருவி ஒன்றை கண்டுபிடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
வவுனியாவில் உள்ள பிரபல தொழிற்சாலை நிறுவனத்தில் சுமார் 5000 தொழிலாளர்கள் உட்பட பணியாற்றி...
வவுனியாவில் நீர் தொட்டியில் வீழ்ந்து 2 வயது குழந்தை பலி…!
வவுனியா - நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது.
நேற்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,மாலை வீட்டு முற்றத்தில் குறித்த சிறுமி...
கனடா மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் தவறான வீடியோவை அனுப்பிய காதலன்!
திருமணத்திற்கு சில தினங்களே இருக்கும் நிலையில் வவுனியாவில் வந்து தங்கியிருக்கும் கனடா மாப்பிள்ளை ஒருவருக்கு அவரது வருங்கால மனைவியுடன் தவறாக இருந்த வீடியோக்களை அனுப்பிய காதலன் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டு பின்னர்...
வவுனியாவில் வானுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : இளைஞன் ஒருவர் பலி!!
வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று (05.07.2023) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா...
வவுனியா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது! வெளியான காரணம் !
வவுனியா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொலை வழக்கு தொடர்பாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்...
வவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் தாக்குதல் : இரு பிள்ளைகளின் தந்தை பலி – சந்தேகநபர் கைது!!
வவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூந்தோட்டம் சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று முன்தினம் (18.08) குறித்த நபர்...
வவுனியாவில் மோசமான செயலில் ஈடுபட்ட 24 வயதான இளம் பெண் கைது!
வவுனியாவில் 24 வயது இளம் பெண்ணொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்றையதினம் (04-06-2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்வி தலைமையிலான பொலிஸார் வவுனியா,...
வவுனியா கோர விபத்தில் இருவர் பலி!
வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் நேற்று(18) மாலை இவ் விபத்து இடம்பெற்றது.ஏ9...
வவுனியாவில் சடலமாக மீட்க்கப்பட்ட யுவதியால் பரபரப்பு!
வவுனியாவில் இளம் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்தனர்.
சம்பவத்தில் வவுனியா ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள...
காணித்தகறரால் இடம்பெற்ற வாள்வெட்டில் மற்றுமோர் நபர் பலி!
வவுனியாவில் காணிப் பிணக்கால் இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்த மற்றைய நபரும் உயிரிழந்துள்ளார்.
அதன்படி, இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
வவுனியா – ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளத்தைச் சேர்ந்த ரூ.திலீபன் (வயது 42) என்ற...