வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியா சிறைக் கைதிகளுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் (04.02.2024) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு...

வவுனியாவில் கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு முன்னால் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு!

வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரம் ஒன்றில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் திடீரென மரத்தில் ஏறி தற்கொலை செய்வேன் என்று கூறியதால் பதற்றநிலை காணப்பட்டது. இதனையடுத்து உடனடியாக செயல்பட்ட...

வவுனியாவில் போதைப் பொருளுடன் கைதான பெண்!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை...

வவுனியாவில் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிப்பு!

வவுனியாவில் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இன்று (24) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம்...

வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் இளைஞர் ஒருவரின் வியக்கத்தகு கண்டுபிடிப்பு !

வவுனியாவில் உள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் அனுஷாந்த் என்பவர் புதுவித பாதுகாப்பு கருவி ஒன்றை கண்டுபிடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். வவுனியாவில் உள்ள பிரபல தொழிற்சாலை நிறுவனத்தில் சுமார் 5000 தொழிலாளர்கள் உட்பட பணியாற்றி...

வவுனியாவில் நீர் தொட்டியில் வீழ்ந்து 2 வயது குழந்தை பலி…!

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. நேற்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,மாலை வீட்டு முற்றத்தில் குறித்த சிறுமி...

வவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் தாக்குதல் : இரு பிள்ளைகளின் தந்தை பலி – சந்தேகநபர் கைது!!

வவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பூந்தோட்டம் சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று முன்தினம் (18.08) குறித்த நபர்...

வவுனியா தும்பு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

வவுனியாவில் உள்ள ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட் தீ விபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து சேதமாகின. குறித்த தீ விபத்து நேற்றைய தினம் (21-07-2023) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த...

வவுனியாவில் வானுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : இளைஞன் ஒருவர் பலி!!

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று (05.07.2023) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா...

வவுனியா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது! வெளியான காரணம் !

வவுனியா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொலை வழக்கு தொடர்பாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்...