உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மின்சாரம் தாக்கியதில் இளம் தாய் மரணம்!

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர். யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்...

கட்டிடத்திலிருந்து தவறிவிழுந்த பல்கலை மாணவன் உயிரிழப்பு!

களனி பல்கலைக்கழக விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது. இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்...

நண்பியை தேடி சென்ற யுவதி துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவு, மாமூலைப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த யுவதி, அருகில் உள்ள வீடு ஒன்றிற்கு...

அம்பாறை நிந்தவூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய இராட்சத சுறா!

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று (22) காலை இதனை அவதானித்துள்ளனர் இந்நிலையில் கடற்கரையில் ஒதுங்கிய குறித்த இராட்சத சுறா...

கம்பஹா மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் குறைந்த...

முன்னாள் போராளி யசோதினி தேர்தல் பிரச்சாரம்!

வன்னி தேர்தல் தொகுதியில்  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் முன்னாள் போராளி யசோதினி இன்றைய தினம் (21) மன்னாரில் பல பகுதிகளிலும் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார்.அவருக்கு ஆதரவாக...

மின் கம்பியில் சிக்குண்டு பலியான யானைகள்!

அனுமதியின்றி நடத்திச்செல்லப்பட்ட பண்ணையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சாரக் கம்பியில் சிக்குண்டு 3 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கஹல்ல – பல்லேகல சரணாலய பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த பண்ணையை நடத்தி வந்ததாகக் கூறப்படும் இரண்டு...

வைத்தியசாலைக்குள் அடாவடி ஏழுபேர் கைது!

முல்லேரியா, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரை தாக்கி வைத்தியசாலையின் சொத்துக்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் இரு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில்...

வைத்தியரின் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையிட்ட இருவர் கைது!

பெண் வைத்தியரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த இருவரை தலங்கம குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட...

மது போதையில் நீராடச் சென்ற இருவருக்கு நிகழ்ந்த சோகம்!

மது போதையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம வாவி நேற்று (20) உயிரிழந்தவர்கள் 24 மற்றும் 34 வயதுடைய பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பகுதியைச்...