உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு!

ஹபராதுவ மிஹிபென்ன ரயில் கடவைக்கு அருகில் மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி நேற்று (24) இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே பின்னால் அமர்ந்து...

சாணக்கியன் தொடர்பில் வைரலாகும் ஓடியோ!

  முன்னாள் நாடாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் - சாணக்கியன் , அரியநேத்திரனின் பிரச்சார உத்திகண்டு பெரும் அச்சத்தில் உள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழரசு கட்சியின் யாழ் மாவட்டத்தில் போட்டியிரும் ஜனாதிபதி சட்டத்தரணி...

டயானா கமகேவின் கடவுச்சீட்டு தொடர்பில் புதிய செய்தி!

முன்னாள் அமைச்சர் டயானா கமகே வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்று, இலங்கையில் செல்லுபடியான விசாக்கள் இன்றி தங்கியிருந்தமை தொடர்பில் அவருக்கு எதிராக இரகசியப் பொலிஸாரால் சுமத்தப்பட்டுள்ள ஏழு வழக்குகளின் சாட்சிய விசாரணையை பெப்ரவரி 06...

வீடு உடைத்து கொள்ளையிட்ட நபர் கைது!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேக்கவத்தை பகுதியில் வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடிய சந்தேகநபர் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை தெற்கு -...

மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் தீ விபத்து!

மஹவெவ பிரதேசத்தில் உள்ள மூன்று மாடியைக் கொண்ட விற்பனை நிலைய கட்டிடம் ஒன்றில் நேற்று (23) இரவு தீ பரவியுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடுவாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு...

இலங்கையில் அவுஸ்ரேலிய பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!

கண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது தமது 9 இலட்சம் ரூபா பணமும் மூன்று தங்க மோதிரங்களும் திருடப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பெண் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 20ஆம் திகதி...

அறுகம்பே விவகாரம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கைது!

இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்கள் (Israel) மீது தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்ட சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் (Jaffna) – சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரும் ஈராக்கைச் (Iraq) சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது...

நில்வலா கங்கைக்கு அண்மையில் வெள்ள அபாய எச்சரிக்கை!

நில்வலா கங்கைக்கு அண்மித்த பிரதேசங்களின் பல இடங்களில் இன்று (24) காலை கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நில்வலா...

தீ விபத்தில் எரிந்து சாம்பலான கடைகள்!

மஹாவெவ நகரில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ பரவியதால் அதே வணிக வளாகத்தில் உள்ள மேலும் பல கடைகளும் எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜவுளிக்கடையில் தீ பரவியதாகவும், பின்னர் படிப்படியாக மற்ற கடைகளுக்கும்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது!

கம்பளை பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்றையதினம் (23-10-2024) பிற்பகல் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை ஒன்றுக்காக காரில் வருவதற்காக...