உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது!
பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். எதிர்வரும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹட்டன் நகருக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய பெருந்தொகையான...
5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரிடமிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், 5.26 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை...
நாட்டில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (26) கைது செய்துள்ளனர். ஹட்டன் – பொகவந்தலாவ – டின்சின் பிரதேசத்தில் அனுமதி பத்திரங்களின்றி, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு...
நீராடச் சென்ற இளைஞர் உயிரிழப்பு!
அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஹப்புத்தளை - தங்கமலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் அத்தனகல்ல தம்புட்டுவ பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில், தொழில்...
மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பலி!
அத்தனகல்ல அலவல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அத்தனகல்ல அலவல பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 01 இல் கல்வி கற்கும் தேஜான் தினுவர என்ற...
பிரியாணி சாப்பிட்ட பாடசாலை மாணவி மரணம்!
குருணாகலில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உணவகம் ஒன்றில் கொண்டு வரப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட சிறுமி தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்தின் அதிபர் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் சேட்டைக்கு தூண்டிய சம்பவம் தொடர்பாக அப்பாடசாலையின் அதிபர் ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று...
விபத்தில் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமானது என கூறப்படும் டிபெண்டர் வாகனம் நேற்று (25) விபத்துக்குள்ளாகியுள்ளது. வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய அனுராதபுரம் வீதியில் தங்கஹமுல சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் பின்னர்...
ரயிலில் மோதியதில் பாடசாலை மாணவன் பலி!
கொழும்பு, தெமட்டகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் பாடசாலை முடிவடைந்த பின்னர்...
திடீரென சுகயீனமுற்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
இரத்தினபுரி பலாங்கொடையில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 22 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,சுகயீனமுற்ற மாணவிகள் இன்றைய தினம்...