உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட காலி கராப்பிட்டிய வைத்திய அதிகாரிகள்!

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின்  சில வைத்தியர்களுக்கு மற்றுமொரு வைத்தியர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்புத்...

ஹட்டன் டிப்போ தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளது!

ஹட்டன் டிப்போ இம்முறை தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார். தீபத்திருநாளை கொண்டாடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஹட்டனை நோக்கி வருகை தந்திருந்தனர்.  இதனால் விசேட பஸ்...

பன்றி பண்ணைகள் தொடர்பான அவசர அறிவிப்பு!

நாட்டில் உள்ள அனைத்து பன்றிப் பண்ணைகளையும் அருகில் உள்ள கால்நடை அலுவலகத்திற்கு பதிவு செய்து தகவல்களை வழங்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் கோருகிறது. இலங்கையில் பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு முதல்முறையாக...

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த சகோதரன் சகோதரி கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரனை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஏறாவூர் தளவாய் பகுதில் உள்ள வீடொன்றை...

மின்னல் தாக்கியதில் 11வயது சிறுமி பலி!

மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதென்ன பண்ணை பகுதியில் பதிவாகியுள்ளது. நேற்று (31) பிற்பகல் மின்னல் தாக்கியதில் சிறுமி உயிரிழந்துள்ளார். தந்தையும் சகோதரனும் வீட்டின் பின்புறத்தில்...

அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு!

பொகவந்தலாவ மற்றும் பேலியகொடை பொலிஸ் பிரிவுகளில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (30) காலை பொகவந்தலாவ பொகவான தோட்ட பகுதியில் உள்ள கெசல்கமு ஓயாவில் இருந்து சடலம் ஒன்று...

ரயிலில் மோதி இருவர் பலி!

அஹுங்கல்ல மற்றும் பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் நேற்று (28) பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு...

தடம் புரண்ட புகையிரதம்!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை கொம்பனி வீதி புகையிரத நிலையத்தில் தடம் புரண்ட புகையிரதம், புகையிரத தளத்திற்கு...

முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி, பணத்திற்காக முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) அதிகாலை...

டட்லி சிறிசேனாவின் அரிசி ஆலையில் திடீர் சோதனை

பொலன்னறுவை (Polonnaruwa) அடுமல்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தகர் டட்லி சிறிசேனவிற்கு (Dudley Sirisena) சொந்தமான சுடு அரலிய அரிசி ஆலையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நேற்று (27)...