உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
சுரங்க பணியாளர்கள் மீது சரிந்து விழுந்த மண்மேடு!
லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹத்தொட்ட அமுன பிரதேசத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதுடன்...
போதகரின் மற்றுமோர் கார் சிக்கியது!
சட்டவிரோதமாக சொகுசு கார் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதகரின் வாகன முற்றத்தில் இருந்து மற்றுமொரு சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டி கல்தென்ன ஆலயத்தின் போதகர் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்...
யாத்திரை செல்ல முற்ப்பட்ட பெண்ணுக்கு நிகழந்த சோகம்!
வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனபல்லம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாத்திரையில் கலந்துகொள்வதற்காக வீதியைக் கடக்க முற்பட்ட பெண், லொறியில் மோதியதில் இந்த விபத்து...
மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி!
சிறிபுர- கலுகெலே பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 34 வயதுடைய சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. தனது பிரதேசத்தில் சுய தொழிலில் ஈடுபட்டு வந்த குறித்த...
பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!
கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக இரும்பு, கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்து சுமார் 144 இலட்சம் ரூபா பணத்தை வழங்காமல் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றவியல்...
கிளிநொச்சியில் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்பு!
கிளிநொச்சி (Kilinochchi ) மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது இன்று (04) அதிகாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த...
உடல் நசுங்கிய பலியான சிறுவன்!
கல்கிரியாகம - கரவிலகல சந்தி அலியாமலகல கஹலுகந்த வீதியில், கிவுல உல்பாத கிளை வீதிக்கு திரும்பும் சந்தியில் கஹலுகந்த திசை நோக்கி பயணித்த விறகு ஏற்றிய கை உழவு இயந்திரம் சாரதியின் கட்டுப்பாட்டை...
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லமடு பிரதேசத்தில் உள்ளநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அடம்பன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது...
பதுளை விபத்தில் படுகாயமடைந்தவர்களின் தற்போதைய நிலை தொடர்பில் வெளியாகிய செய்தி!
துன்ஹிந்த – பதுளை வீதியில் நேற்று (1) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்...