உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ள அனுமதி!
முதலீட்டுச் சபையின் கீழ் முன்னோடித் திட்டமாக கஞ்சா பயிர்செய்கையை மேற்கொள்ள நிபுணர்களின் அனுமதி பெறப்பட்டதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அரச முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் நேற்றைய தினம் (26)...
டுபாயில் கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞனின் சடலம் நாட்டை வந்தடைந்தது!
டுபாயில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த 26 வயதான கமலதாஷ் நிலக்சன் என்ற இளைஞனின் உடலம், நேற்றையதினம் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் இந்த கத்திக்குத்து சம்பவம் கடந்த 27.04.2023 அன்று இடம்பெற்றுள்ளது. இவர் கடந்த 2022ஆம்...
தங்கத்தின் விலையில் இறக்கம்
மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று மீண்டும் தங்கவிலை...
அபுதாபியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பானி யாஸ் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி...
சஜித் மற்றும் சம்பந்தன் இடையே திடீர் சந்திப்பு!
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (26) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் நாட்டில்...
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிக்கலாம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய தினம் (26) டொலரின் கொள்வனவு விலை 295.63 ரூபாவாகவும் விற்பனை விலை 308.54...
அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
இலங்கையில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (26-05-2023) முதல் ஜூன் மாதம் 12-06-2023 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்...
சுற்றுலா விசாவில் மலேசியா சென்ற பெண் உயிரிழப்பு!
சுற்றுலா விசாவில் மலேசியா சென்று அங்கு பணியாற்றிய 44 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி இரவு மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கொபேகன் பகுதியில் வசித்து வந்த...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல்...
டுபாயில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்றவர்கள் கைது!
டுபாயில் இயங்கும் 3380 தங்க நகை கடைகளில் தங்க பிஸ்கட்டுகளை வரம்பு இல்லாமல் கொள்வனவு செய்ய முடியும் என இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தங்க கட்டிகள் டுபாய் சுங்க சோதனை இயந்திரத்தில் சிக்கினாலும்...