உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் டெங்கு காய்ச்சலில் இருந்து தம்மை பாதுகாப்பு கொள்ள உடலை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள்...
வாழ்க்கை வெறுத்து விரக்தியில் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாறிய பொலிசார்!
தனது வாழ்க்கையே வெறுத்து விரக்கதியின் உச்ச கட்டத்தில் வெலிகம நகரில் தற்கொலை செய்து கொள்வதற்காக அலைந்து கொண்டிருந்த யுவதியின் உயிரைக் காப்பாற்றி அவரின் மனதை தெளிவுபடுத்தி வேலையில் ஈடுபடுத்தும் உன்னத செயலில் ஈடுபட்ட...
இலங்கையின் முன்னாள் இராஜதந்திர அதிகாரி ஜயந்த தனபால உடல் நலக் குறைவால் காலமானார்!
இலங்கையின் முன்னாள் இராஜதந்திர அதிகாரி ஜயந்த தனபால உடல்நலக்குறைவால் 85 ஆவது வயதில் காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜயந்த தனபால, அமெரிக்கா, பிரித்தானியா,...
இலங்கை தமிழரசு கட்சியின் தலைமையை ஏற்க்க தயார் -சீ.வீ.கே.சிவஞானம்
அனைவரும் ஏகமனதாக என்னை தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினை ஏற்கத் தயார் என அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நால்வர் கைது!
பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிடுகின்றது. முகமட் அஸ்வர், முகமட் அனாஸ், முகமட் ஹபீர் ஜபீர், முகமட் சித்தீக் இராவுத்தர்...
திருமண நிகழ்வில் பட்டாசு கொளுத்த சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!
தம்புத்தேகம, தேக்கவத்த பிரதேசத்தில் பூ வெடி பட்டாசு கொளுத்தச் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது இந்த விபத்துக்கு...
பொலிஸ் காவலில் இருந்த பெண் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!
பெண்ணொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதுளை பிரதேசத்தில் 41 வயதுடைய பெண்ணொருவர்...
காத்தாடியால் பறிபோன மாணவனின் கை!
மாத்தறையில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவரின் கை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. காத்தாடி தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று (26) பிற்பகல் ஏற்பட்ட வாக்குவாதம் மிகையாக சென்றதை அடுத்து இந்த...
சட்டவிரோதமாக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சொக்லேட்கள் மீட்பு!
நீர்கொழும்பில் சட்டவிரோதமான முறையில் சொக்லேட்களை இறக்குமதி செய்து அதனை விநியோகித்திருந்த வீடொன்று சோதனையிட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நுகர்வோர் சேவை அதிகார சபையின் கம்பஹா மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்....
பலாப்பழத்தால் நிகழ்ந்த கொலை சம்பவம்!
கொழும்பில் ஹோட்டலொன்றின் உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கல்கிஸ்சை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக...