உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

நாட்டில் நெருக்கடியில் அரச வங்கிகள்

இலங்கையில் அரச வங்கிகள் நிலை ஏற்கனவே நெருக்கடியில் உள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் வைப்பாளர்களின் வட்டியை கூட செலுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில்...

கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்மபலம் பிணையில் செல்ல அனுமதி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இன்றுகாலை புதன்கிழமை (07) கொழும்பில் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினரால் கொள்ளுப்பிட்டியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில்...

மாட்டிறைச்சி தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

மாட்டு இறைச்சியினை உட்கொள்வது சம்பந்தமாகப் பொதுமக்கள் எந்த பீதியும் அடையத் தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் - நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு...

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

ஹிக்கடுவையில் இராணுவ பஸ்ஸுடன் வேன் மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவ பிரதேசத்தில் கரந்தன இராணுவ முகாமிற்குச் சொந்தமான பேருந்து ஒன்று பிரித்தானிய பிரஜை ஓட்டிச் சென்ற வேன் ஒன்றின் மீது மோதியுள்ளது. வேனை...

வரி தொடர்பில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

வரி செலுத்துவதற்கு அடுத்த வருடம் முதல் டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வரி செலுத்துவதை முறையான முறையில் மேற்கொள்ளும் வகையில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் எனவும்...

கடும் போதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவரை காப்பாற்றிய ரயில் சாரதி

 புகையிரதம் செல்லும் போது தண்டவாளத்தில் உறங்கிங் கொண்டிருந்த வயோதிபர் ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டால் உயிர் தப்பிய சம்பவமொன்று மன்னம்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (6) இரவு 8.40 மணியளவில் மன்னம்பிட்டி...

இலங்கையில் கரையொதுங்கும் வெளிநாட்டு பிளாஸ்டிக் கழிவுகள்

 இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சீனா, இந்தியா, பங்களாதேக்ஷ், மலேசியா உட்பட ஏழுநாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இவ்வாறு இலங்கையில் கரையொதுங்கியுள்ளன. இலங்கை சீன கருத்தரங்கு பவளப்பாறை சூழலியல் தொடர்பான இலங்கை...

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த தாய்க்கும் மகளுக்கும் குரங்கம்மை

  வெளிநாடொன்றிலிருந்து கொழும்பு விமானநிலையத்திற்கு வந்த தாயும் மகளும் குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவபரிசோதனைகளின் மூலம் அவர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாயும் மகளுக்கு ஐடிஎச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என சுகாதார பணி;ப்பாளர் நாயகம்...

பேருந்துகளில் பெண்களுக்கு ஏற்ப்படும் அருவருக்கத்தக்க செயல்

இலங்கையில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு பல்வேறு வகையில் துஷ்பிரயோகம் இடம்பெறுதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதேவேளை, பேருந்துகளில் பயணிக்கும் சில இளைஞர்கள், முதியவர்கள்  பெண்களிடம் சேட்டையில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட பல பெண்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நீண்டதூர பயணங்களை...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கைது!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். கைது செய்யப்பட்டமை அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு...