உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த முதியவரிடம் மோசடியில் ஈடுபட்ட கிளிநொச்சி யுவதி கைது!

அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபர் ஒருவரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் 72 வயது...

கிளிநொச்சியில் திருமணம் முடித்த பாடசாலை மாணவி உயிரிழப்பு ! வெளியான காரணம் !

கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -19) மாணவி கிணற்றில் விழ்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணம் செய்த குறித்த மாணவியின் இந்த...

சர்வதேச நாணயநிதியத்திற்கு எதிராக வவுனியாவில் தொடர் போராட்டம்!

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை விடுப்பதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு...

விபரீத முடிவெடுத்த 14 வயது சிறுவன்

  நுவரெலியா, லபுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதான சிறுவன் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதிலும், இடையிலேயே மரணித்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் நுவரெலியா லபுக்கலை...

கையடக்க தொலைபேசி வாங்குபவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் பலன்களை கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (ACCOA) தெரிவித்துள்ளது. விலைக் குறைப்பு  இலங்கை...

நாட்டில் வாகன விலைகள் அதிகரிப்பு!

  நாட்டில் கார்களின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிபொருள் விலை வீழ்ச்சியும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் இதற்குக் காரணம் எனவும் விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை அதேசமயம், வாகன...

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அஜித் பிரசன்னவுக்கு 06 மாத கடூழிய சிறைத்தண்டனை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அஜித் பிரசன்னவுக்கு 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்ட மேஜர் (ஓய்வுபெற்ற) சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஜித் பிரசன்ன தற்போது அனுபவித்து...

கிரீம் மற்றும் லோசன் பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பெண்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவன அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பில் கொழும்பு...

தந்தையிடம் இருந்து தாயை காப்பாற்ற சென்ற மகளுக்கு நேர்ந்த சோகம்!

அக்மீமன பிரதேசத்தில் கணவரால் மனைவி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மகள் மீது விழுந்ததில் 14 வயது மகள் பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அக்மீமன...

திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபரான...