உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வாகனம்

நாட்டில் 7 பேர் பயணம் செய்யும் வகையில் இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த...

உடற் தொப்பையை குறைக்க வேண்டுமா?இதனை மட்டும் செய்து பாருங்கள்

உலகளவில் சுமார் 2 மில்லியன் மக்கள் உடல் பருமன் அல்லது தொப்பையால் அவதிப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உடல் எடை அதிகரித்தாலோ அல்லது தொப்பை வர ஆரம்பித்தாலோ உடனே அதை குறைக்க...

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும் போதும் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார்...

இலங்கைக்கு கடன் உதவி வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

 இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)  மீண்டும் கடனுதவி வழஙகவுள்ளது. அதன்படி  இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவை வழங்குவதற்காக 350 மில்லியன் டொலர் சிறப்பு கொள்கை அடிப்படையிலான கடனுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)  இன்று...

போதைப் பொருளுடன் சுற்றி திரிந்த பெண் ஒருவர் கைது!

  போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் ஹேனமுல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 610 மில்லி கிராம் போதைப்பொருள், 50 கிராம், ஐஸ், 3 கிலோ 240 கிராம் கேரள கஞ்சா மற்றும்...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

  உள்ளூர் சந்தையில் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் விலை மீண்டும் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே தங்கத்தின் விலைக் குறைப்புக்குக் காரணம் என கொழும்பு...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

இலங்கை மத்திய வங்கி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்தியதுடன் சுமார் 843 வகையான பொருட்களுக்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான ‘பண வரம்பு தேவை’ கட்டுப்பாட்டை...

புதிய உலக சாதனை படைத்த இலங்கை மாணவன்

 இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்தி இலங்கைத் தமிழ் மாணவர் ஒருவர் புதிய உலக சாதனையை  நேற்று 28ஆம் திகதி நிகழ்த்தியுள்ளார். மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மாணவரான தேவேந்திரன் மதுஷிகன் ஜனாதிபதி சாரணரும்...

அடையாளம் தெரியாத நபர்களால் அடித்துடைக்கப்பட்ட புத்தர் சிலை!

  இமதுவ - அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியிலுள்ள மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார்...

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பரீட்சை காலத்தில்...