உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

சட்டவிரோதமான முறையில் இயங்கிய கோழி இறைச்சிக் கடைக்கு சீல் வைப்பு!

ஹப்புத்தலையில் கோழி இறைச்சி கடையொன்றுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடை ஒன்றில் சட்ட விரோதமான முறையில் மாட்டிறைச்சி விற்கப்படுவதாக ஹப்புத்தளை சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல்...

மின்கட்டணத்தை குறைக்க யோசனை

எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின்கட்டணம் குறைக்கப்படவுள்ள அளவு தொடர்பில் இலங்கை மின்சார சபை யோசனைகளை முன்வைத்துள்ளது. இந்த நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறித்த யோசனைகளை வெளிப்படுத்தியுள்ளது. முன்வைத்த யோசனை இதற்கமைய...

முல்லேரியாவில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான நபருக்கு விளக்கமறியல்!

முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபா் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து...

Reecha Organic Farm இல் அனைவரையும் வியக்க வைத்த புதிய முயற்சி

Reecha Organic Farm இலங்கைதமிழர் பகுதியில் கிளிநொச்சி -இயக்கச்சி அமைந்துள்ள மிகவும் அருமையான சுற்றுலாத்தலம் ஆகும். இங்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள வரை வந்து குதூகலிக்ககூடிய வசதிகள் உள்ளன, விளையாட்டு, உணவு, கேளிக்கை என...

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  கொழும்பு மாவட்டத்தில் நுளம்பு பெருக்கம் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்எச்சரித்துள்ளது. கொழும்பு மாநகர சபை, கொதடுவை போன்ற பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித...

  மொபைல் போன்களின் விலைகளை குறைக்க தீர்மானம்!

  மொபைல் போன்களின் விலைகளை 20 வீதத்தினால் குறைப்பதற்கு மொபைல் போன் விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை நாணயத்தின் டொலருக்கு எதிரான தற்போதைய நிலையை கருத்தில்கொண்டே மொபைல் போன் விற்பனையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். டொலர்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்ப்பட்டுள்ள புதிய மாற்றம்!

   கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவ, சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  தானியங்கி குடிவரவு செக்-இன்  அதன்படி, ஆரம்ப கட்டத்தில், புறப்பாட்டு முனையத்தில்...

எந்தவொரு தேர்தலுக்கும் தயராக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு...

வவுனியாவில் வசிக்கும் ஆண்களுக்கான அவரச அறிவித்தல்!

வவுனியா நகரில் பாலியல் தொழிலாளிகளாக பணியாற்றிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட பெண்களில் ஏழு பேர் சமூக நோய்களுக்கு உள்ளாகி இருப்பதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, அந்த பெண்களுடன் உடலுறவு கொண்டவர்களை...

தடை விதிக்கப்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!

இலங்கையில் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் 09.06.2023 திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதன்படி இலத்திரனியல் பொருட்கள், சுகாதார உபகரணங்கள்...