உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

82 பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுபோதையில், சாரதி அனுமதிப்பத்திரமின்றி பேருந்தை செலுத்திய சாரதி கைது!

82 பயணிகளை ஏற்றிய பேருந்தை மதுபோதையில் மற்றும் செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி அதிவேகமாக செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை கேகாலை பிரிவு போக்குவரத்து பிரிவினர் கைது செய்துள்ளனர். கம்பஹா கிரிடிவெல்ல டிப்போவிற்கு சொந்தமான...

பாடசாலைகளின் நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு!

நாட்டில் 2023 ஆம் ஆண்டு, அரச பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதல் தவணையின் 3ஆம் கட்டம் நாளை திங்கட்கிழமை (12-06-2023) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை தவணை...

இலங்கையில் வறியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லேனர் ஏஷியா நிறுவனத்தினால் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பெருந்தோட்ட மக்கள்  இதன்படி, இந்த ஆண்டில் நாட்டின்...

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள் மாயம்!

மடத்துகம நகருக்கு அருகில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மடத்துகம பொலிஸார் தெரிவிதுள்ளனர். 15, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு...

தனிமையில் இருந்த யுவதியை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கிய பொலிஸ்

களுத்துறையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த யுவதி ஒருவரைத் தாக்கி காயப்படுத்தி வீட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டில் மொரந்துடுவ பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அவரது மனைவியும்...

தனியார் பேருந்து ஒன்றை சேதப்படுத்திய மூன்று மாணவர்கள் கைது!

அநுராதபுரம் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுக்கு மூன்று சிறுவர்கள் சேதம் விளைவித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டில் அம் மூன்று மாணவர்களும் இன்று (11) காலை கைதுசெய்யப்பட்டதாக அநுராதபுரம்...

எரிபொருள் விநியோகம் குறித்து எரி சக்தி அமைச்சர் வெளியிடுள்ள செய்தி!

இலங்கையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில்...

சர்வதேச விண்வெளி போட்டியில் சாதனை படைத்த யாழ் மாணவன்

சர்வதேச விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற்று, தமிழர்களுக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அர்ச்சிகன் என்ற மாணவனுக்கு  அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்களவை வெளியிட்ட அறிக்கையில்...

தெஹிவளை பகுதியில்  நபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை!

கொழும்பு மாவட்டம் - தெஹிவளை பகுதியில்  நபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தெஹிவளை, அவுபர்ன் சைட் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.  குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர்...

உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் 75இலட்சம் இலங்கை மக்கள்!

இலங்கையில் உணவு பாதுகாப்பற்ற நிலையை எதிர்நோக்கும் மக்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, நாட்டில் 75 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.  88 வீதமான...