உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
இன்று முதல் சகல பாடசாலை உபகரணங்களின் விலை குறைப்பு!
இலங்கையில் இன்று (13) முதல் கொப்பிகள், காகிதப் பொருட்கள் உட்பட சகல பாடசாலை உபகரணங்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த பொருட்களின் விலைகளை 20% முதல் 25% வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில...
மருத்துவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் வெளியிட்ட பொலிசார்
தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் இளம் வைத்தியர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் , அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாா் சந்தேகம்...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்துவதாக புகார் அளித்த மனைவி!
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனைவியை உடலுறவுக்கு கணவர் வற்புறுத்துவதாக தெரிவித்து மனைவி பொலிஸில் முறைப்பாடு அளைத்துள்ளார். இந்நிலையில் மனைவியை உறவுக்கு சித்திரவதை செய்த 67 வயதுடைய கணவன் தொடர்பில் வெலிபென்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். புற்று...
இலங்கையில் தங்க நிலவரம்
இலங்கையில் இன்றைய தினம் தங்க விலையானது அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி கொழும்பு – செட்டியார் தெரு நிலவரங்களின் படி இன்று ஆபரண தங்கத்தின் விலை நேற்றுடன் (12) ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறையால் சிரமங்களை எதிர்நோக்கும் நோயாளர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட மருத்துவமனையில் வைத்தியர்கள் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். மாவட்ட மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு துறைக்குமான சிறப்பு வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதன்...
அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்!
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 288.06 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல்...
தாய்யை அடையாளம் காண இயலாமல்கதறி அழும் மகன்
தாயை அடையாளம் காண முடியாமல் மகன் அழுகின்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தாயொருவர் மேக்கப் போட்டுக்கொண்டு தனது மகனிடம் வந்தபோதே இவ்வாறு அடையாளம் காணமுடியாமல் மகன் அழுகின்ற சம்பவம்...
முதலையிடம் சிக்கிய பெண்ணிற்கு நேர்ந்த சோகம்!
அம்பலாந்தோட்டை, புழுலய பிரதேசத்தில் வளவே ஆற்றில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் 75 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த...
தாயை சிகிச்சைக்கு அழைத்து சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்!
நிட்டம்புவ பிரதேசத்தில் இருந்து கொக்காவெவ பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு சுகயீனமடைந்த தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என...
சேருவில படுகொலையின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
சேருவில படுகொலையின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (12.06.2023) திருகோணமலை - ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவேந்தல் மண்டபத்தில் மிகவும் உணவுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. வெருகல் - ஈச்சிலம்பற்று பகுதி அகதி முகாம்களில்...