உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளுங்கட்சி தலைவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆளுங்கட்சியின் தலைவர்கள் இன்று(14) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் சந்திக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளரொருவர் கூறினார். ஶ்ரீலங்கா பொதுஜன...
பேஸ்புக் விளபரம் மூலம் நிகழ்ந்த மோசடி!
தம்புத்தேகம பிரதேசத்தில் மரப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக பேஸ்புக்கில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இம் மரப் பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்காக பணம் பெற்று பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடந்த 13ஆம் திகதி தம்புத்தேகம...
பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடம் உட்பட 40 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பணி நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூலை 4 ஆம்...
சீமெந்தின் விலை குறைவடையும் சாத்தியம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில், சீமெந்து உள்ளிட்ட கட்டட நிரமாணத்துறைசார் பொருட்களின் விலை, 25 சதவீதத்தினால் குறைவடைய வேண்டும் என நிரமாணத்தறை வல்லுனர்கள் சபையின் தலைவர் நிஷாந்த...
யாழ் தீவக பகுதியில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் வன்புணர்வு தொல்லை கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக...
இன்றைய ராசிபலன்14.06.2023
மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத்...
கிளிநொச்சியில் இடம்பெற்ற பாரிய விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள் !
கிளிநொச்சி - முல்லையடி பகுதியில் இன்று காலை பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று முல்லையடி பகுதியில் ஏ9வீதி் அருகே மின்சார கம்பத்துடன் மோதி அருகில் இருந்த...
வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் குறைவடைந்துள்ள சுங்க வருமானம்
கடந்த மூன்று வருட காலமாக வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சுங்க வருமானம் குறைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்பார்த்த வருமானம் அத்துடன் வாகன இறக்குமதி உட்பட பல வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வரவு...
யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இடம்பெற்ற விசேட அபிஷேக பூசைகள்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்று (13.06.2023) சகஸ்ரசங்காபிஷேக விசேட அபிஷேக பூசைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமாகிய இன்று ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு...
33 ஊடக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்
அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள உத்தேச இலத்திரனியல் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம், நடைமுறைக்கு வருமானால் 33 ஊடக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றையதினம்...