உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

சிறைச்சாலையில் உள்ள மகனை பார்க்க சென்ற தாய் செய்த மோசமான செயல்!

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மகனுக்காக தாய் ஒருவர் போதை பொருள் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதனால் அத் தாயார் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு கைதாகிய அப்...

டிக்டொக் காணொளியால் கைதான 06 இளைஞர்கள்

பொசன் போயா தினத்தன்று மதுபான தன்சல் நடாத்திய காணொளியை டிக்டொக் செயலியில் பதிவிட்ட 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர்கள் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது...

மன்னாரில் திடீர் தீ பிடித்த வாகனம்!

மன்னார் - முருங்கன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் நேற்று வாகனம் ஒன்று முழுமையாக பற்றியெரிந்த நிலையில் சாரதி மற்றும் உதவியாளர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் . மன்னார் - மதவாச்சி பிரதான வீதி...

முல்லைத்தீவில் திடீரென தீ பிடித்த மோட்டார் சைக்கிள்

  முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது, உந்துருளி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பகுதியில் உள்ள நவீனம் கள்ளுத்தவறணைக்கு அருகில் உள்ள...

விளையாடிக் கொண்டிருந்த போது இரும்புப் படலை விழுந்ததில் உயிரிழந்த சிறுவன்!

  முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் வீட்டின் இரும்புப் படலை, சிறுவன் மீது வீழ்ந்ததில் அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...

முகப்பூச்சுக்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர,...

வீடொன்றினுள் இரத்தம் வடிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றினுள் இரத்தம் வழிந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெலிவேரிய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்...

நீரில் விழுந்தவரை காப்பாற்ற சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

நீரில் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற இலங்கை இளைஞன் பலியான துயர சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.   நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பிக்க உதைபந்தாட்டம் மற்றும் படகுச்சவாரியில் ஈடுபட்ட வேளையில் தவறுதலாக பிரான்சில் இருந்து வந்தவர்...

இலங்கை பொலிஸ் நிலையங்களில் மரணங்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பொலிஸ் நிலையங்களில் மரணங்கள் அதிகரிப்பது குறித்தும் நாட்டில் பரவலாக குற்றச்செயல்கள்அதிகரிப்பதுகுறித்தும்  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டு;ள்ளது. அரசாங்கம் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் தங்கள் கடமையை நிறைவேற்றதவறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக...

அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் ஆசிரியர்கள் இடமாற்றத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

அட்டன் கல்வி வலயத்தில் இவ்வருடம் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றங்கள் முறையாக இடம்பெறவில்லை என்றும், உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளுக்கும் ஆங்கில மொழி பிரிவுக்கும் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கோரிக்கைகளை முன்வைத்து அட்டன்...