உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (15) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரம் இந்தநிலையில், தங்க நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 597,908...

17 வயதான பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடப்போவதாக அச்சுறுத்திய இராணுவ சிப்பாய்!

  17 வயதான பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்திய, இராணுவ சிப்பாய் ஒருவரைக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இராணுவ சிப்பாய் தொடர்பில் பொலிஸாருக்குக்...

யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடை பயணம் மேற்கொண்டு சாதனை படைத்த இரட்டையர்கள்

  யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரை 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்து சென்று, சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர், இரண்டாம் நாளான இன்றைய தினம் (15) தற்போது...

காதலனால் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

  16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 24 வயதுடைய இளைஞன் உட்பட மூவரை கடந்த செவ்வாய்க்கி​ழமை (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செவனகல பிரதேசத்தை ​சேர்ந்த 16 வயதுடைய நோயுற்ற...

கனடாவில் விலங்குகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு தடை விதிப்பு!

கனடாவில் விலங்குகளிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நச்சு இரசாயனங்களை பயன்படுத்தி செய்யும் பரிசோதனைகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. எலி, நாய், மற்றும் முயல் போன்ற விலங்குகளிடம் மேற்கொள்ளப்படும் இரசாயன பரிசோதனைகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரசாயனப்...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 மில்லியன் சிகரெட்டுகள் அழிப்பு!

  சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 மில்லியன் சிகரெட்டுகள் நேற்று புதன்கிழமை (14) அழிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளால் கைப்பற்றபட்டு கெரவலப்பிட்டியவில் உள்ள களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அழிக்கப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 15 பில்லியன்...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஜூலை 06 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள்...

கப்பலில் பணியாற்றிய கடற்படை அதிகாரி தற்கொலை!

கடற்படை கப்பலில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கடற்படை கப்பலான விஜயபாகுவில் நேற்று (14) கப்பலிலே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க ஜெட்டியில்...

அரசிற்கு எதிராக திரும்பும் மின்சாரசபைஊழியர்கள்

இலங்கை மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பாரிய தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன்...

88 தடவைகள் இரத்ததானம் செய்து சாதனை ஈழ தமிழன்!

உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பு தேசிய இரத்த மத்திய நிலையத்தில் கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் இதுவரை 88 தடவைகள் இரத்ததானம் செய்து சாதனை படைத்த நயினாதீவைச் சேர்ந்த துரைமணி...