உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
கொழும்பில் இளம் தமிழ் யுவதி சடலமாக மீட்பு!
கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொரளையில் வசித்து வரும் 17 வயதுடைய சண்முகம் வளர்மதி என்ற பெண்ணே அவரது வீட்டில் இன்று (17) அதிகாலை சடலமாக...
விடுதலைபுலிகளை மீள உருவாக்க முயற்சி – போதைப்பொருள் ஆயுத கடத்தல் முயற்சி – 13 பேருக்கு எதிராக இந்திய...
விடுதலைப்புலிகளை மீளஉருவாக்குவதற்காக ஆயுதங்கள் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பத்து இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு வியாழக்கிழமை குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளது. இலங்கை...
இலங்கையில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் ஜரோப்பிய பிரஜை!
ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த பிரஜை ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலங்கம, கொஸ்வத்த பகுதியில் தனியாக வசித்து வந்த ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார். 67 வயதான இயன் பிரணன்...
இலங்கையில் திடீரென உயிரிழந்த ரஷ்ய விமானி!
திடீர் சுகவீனம் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஷ்ய விமான சேவையின் துணை விமானி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . உயிரிழந்த விமானி கடந்த பன்னிரண்டாம் திகதி ரஷ்ய விமானத்தில் இலங்கை...
தகாத உறவால் மனைவியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்
மனைவியைத் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிளை இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (15) உத்தரவிட்டது. பொலிஸ் கான்ஸ்டபிளின் திருமணத்துக்கு புறம்பான உறவு தொடர்பில் வினவியபோதே மனைவி...
வவுனியா கோர விபத்தில் தாயும் மகளும் சம்ப இடத்தில் உயிரிழப்பு!
வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) டிப்பர் வாகனம் ஒன்று மோதி தாயும் மகளும் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றைய தினம் காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம்...
யாழில் இரு பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாணத்தில் இரு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் யாழ்.கோட்டைப் பகுதியில் வைத்து பாடசாலை சீருடையுடன் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை மற்றைய மாணவி...
யாழில் தனிமையில் இருந்த சிறுமியுடன் பாலியல் சேட்டை புரிந்த 30 வயது நபர் கைது!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவரது மகளுக்கே இவ்வாறு...
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து முகாமையாளர் ஒருவர் கைது!
இலங்கை போக்குவரத்துச் சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இ.போ.ச சாரதி ஒருவரிடமிருந்து 15,000 ரூபாவை இலஞ்சமாக பெறும்போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...
இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற காணித் தகராறு காரணமாக 8 பேர் உயிரிழப்பு!
துருக்கியில் இரு குடும்பங்களுக்கு இடையே நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று தென தியார்பாகிர் மாகாணத்தில் விவசாயக் காணித் தகராறு காரணமாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்...