உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
வவுனியாவில் இன்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கிய கூட்டம்
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கியமான கூட்டமொன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 10 மணிக்கு வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் புதிய தலைமை உள்ளிட்ட ஏனைய...
முல்லைத்தீவில் கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்
முல்லைத்தீவு மாவட்டம் கைவேலி பகுதியில் கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியைச் சேர்ந்த 24 அகவையுடைய இளைஞர் ஒருவரே...
புதிய மின் கட்டண திருத்தத்தில் ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் முன்மொழியப்பட்டுள்ள புதிய மின்சார கட்டணத் திருத்தத்திற்கு, குறித்த காலத்திற்குள் அனுமதி வழங்கப்படாவிட்டால், தற்போதைய மின்சாரக் கட்டணத்தை தொடர்ச்சியாக அமுல்படுத்த வேண்டியிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை...
கோதுமை மா விலை அதிகரிப்பு!
நாட்டில் கோதுமை மாவை இறக்குமதி செய்யும் போது நிச்சயமாக அனுமதிப்பத்திரத்தை பெற வேண்டும் என நிதி அமைச்சு வர்த்தமானியில் அறிவித்திருந்தது. இந்நிலையில், சந்தையில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில்...
மன்னாரில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற தகாரில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக...
பாடசாலை மாணவனை தாக்கிய அதிபர் கைது!
மாத்தறை - அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட பாடசாலை ஒன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதிபர் தாக்கியதில் அந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் கடந்த 15ஆம் திகதி...
மீண்டும் ஆரம்பமாகும் யாழ் கொழும்பு தொடரூந்து சேவை
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையான தொடருந்து சேவைகள் வழமையான நேர அட்டவணையின் அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அனுராதபுரம் - ஓமந்தை இடையிலான தொடருந்து மார்க்கம் திருத்தப்பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டிருந்து குறிப்படத்தக்கது. இந்நிலையில்,...
இலங்கைக்கு வர இருக்கும் புதிய சட்டம்!
இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த வருடம் முதல்...
தாயின் இரண்டாவது கணவனால் , 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோம்
தாயின் இரண்டாவது கணவனால், 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட ஒருவருக்கு பாணந்துறை நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது. சந்தேகநபருக்கு பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன்...
வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். மேல் மாகாணத்திலும் காலி மற்றும்...