உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
களுத்துறை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது!
களுத்துறை, பலதொட பிரதேசத்தில் அண்மையில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று முன்தினம் (17-06-2023) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, சந்தேகநபர் பதுங்கியிருந்ததாக கூறப்படும் களுத்துறை கல்லசேன பிரதேசத்தில் உள்ள...
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!
இந்த வருட இறுதிக்குள் நிலைமை சீராக இருந்தால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சிட்டினமாலுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர்...
இலங்கையில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயம்! படையெடுக்கும் பக்தர்கள் !
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம், இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயமாகும். புங்குடுதீவின் வரலாற்று பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு...
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு!
முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டு கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள...
கிளிநொச்சி இராணுவ முகாமில் தீப்பரவல்!
கிளிநொச்சி – பூநகரி முட்கொம்பன் சின்னப்பல்லவராயன் காட்டுப்பகுதியில் உள்ள இராணுவ முகாமில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டது. இந்நிலையில் விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர், தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்து மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவில் கடன் தொல்லையால் கடிதம் எழுதிவிட்டு உயிர் நீத்த 24 வயது இளைஞன்!
முல்லைத்தீவு கைவேலி பகுதியில் கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை (17.06.2023) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞர்...
தோஷம் கழிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
லக்கல - ஹத்தோட்ட அமுன பிரதேசத்தில் இடம்பெற்ற தோஷம் கழிக்கும் பூஜையின் போது சுகவீனமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இரு பெண்களுக்கும் ஆண் ஒருவருக்கும் ஏற்கனவே உள்ள நோய்களை குணப்படுத்துவதற்காக இந்த...
யாழில் மருத்துவ நிர்வாகத்தின் அசமந்த போக்கால் உயிரிழந்த முதியவர்!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பிரதேச மருத்துவமனையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட முதியவர் மருத்துவமனை நிர்வாகத்தின் அக்கறையீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த குழந்தை கணேஷ்...
திருகோணமலையில் கடவுளாக மாறிய பெண்
திருகோணமலையில் பெண் ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் மகத்தான பணியை அவர் முன்னெடுத்து வருகிறார். லோகவர்த்தினி என்ற இளம் பெண்ணே இந்த செயற்பாட்டை...
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு!
முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டு கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள...