உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பாடசாலை மாணவர்கள் சீருடையை ஒத்த பொருத்தமான வெளிர் நிற நீண்ட ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேல்மாகாண வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு இன்று (19) முதல் அமுலுக்கு...

இலங்கை வரும் இந்திய நீர் மூழ்கி கப்பல்!

இந்திய கடற்படையின் உள்நாட்டு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான, வாகீர் இன்று இலங்கை வருகிறது. இந்த நீர்மூழ்கிக்கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'உலகளாவிய பெருங்கடல் வலயம்'...

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி!

 இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை ரூபா 315.1281 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 297.5388 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் ...

தந்தை மற்றும் தாயால் தாக்கப்பட்ட மாணவன் எடுத்த முடிவு!

  தந்தை மற்றும் தாயாரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயதான பாடசாலை மாணவன் பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளார். ஒருவன் ஹட்டன் ரயில் நிலையத்தில் காணப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை...

யாழ் பிரபல பாடசாலை மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர்

யாழ்.சாவச்சேரி இந்து கல்லூரியில் கல்வி பயிலும் மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த மாணவர் வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. ஆசிரியரின் தாக்குதலில் தலையிலும் முகத்திலும் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை...

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை உத்தரவு!

முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்த தீர்ப்பளிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19)...

முலைத்தீவில் சோகம் பட்டதாரி மாணவன் விபரீத முடிவால் உயிரிழப்பு!

முல்லைத்தீவில் பட்டதாரி இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்றைய தினம் (18/06/2023) இடம்பெற்றறுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் சதாசிவம்...

இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்!

  இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் காலமானார். யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி, ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது -77 காலமானதை   அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதல்...

வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, வடமத்திய மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் சிறிதளவு...

கொழும்பில் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருந்த பெண் கைது!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய கல்வி டிப்ளோமாதாரிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்த பெண்ணொருவர் இரண்டு தேசிய அடையாள அட்டைகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேகநபர்...