உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

குடும்பதகறாரால் கணவனால் துண்டிக்கப்பட்ட மனைவியின் கால்!

கிரிந்திவெல பிரதேசத்தில் கணவன் மனைவியை தாக்கி காலை துண்டித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மனைவி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் காலை ஒட்ட முடியவில்லை...

இன்று முதல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு ஆரம்பம்!

விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று (20) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்...

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இரு வைத்தியர்களுக்கு இடையில் மோதல்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின்...

கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு கண்டி பிரதான வீதியின் ரதாவடுன்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் ஐவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இராணுவத்தினரின் ஜீப் வண்டியொன்றும் எரிபொருள் பௌசர்...

குழந்தை பிறந்து ஆறு நாட்களேயான நிலையில் மனைவியை சித்திரவதை செய்த கணவன்

கணவர் ஒருவர் குழந்தை பிரசவித்து ஆறு நாட்களேயான தன் மனைவியை அடித்து சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டில் அவரது கணவரான 26 வயதான இளம் குடும்பத் தலைவர் விளக்கமறியலில்...

நண்பர்கள் முன்னிலையில் கணவனை மனைவி திட்டியதால் நிகழ்ந்த சோகம்!

புதுக்குடியிருப்பு பகுதியில் நண்பர்கள் முன்னிலையில் மனைவி குற்றம் சாட்டியதால் மனமுடைந்த 24 வயது கணவன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக்கக்கொண்டுள்ள குறித்த கணவன், நேற்று...

இலங்கை மனித உரிமை ஆணைகுழு ஆணையாளர் கலாநிதி நிமால் கருணசிறி காலமானார்.

  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி நிமால் கருணசிறி காலமானார். உடல்நல பாதிப்புகள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது . அவரது மறைவு தொடர்பில் மனித...

வேகக் கட்டுப்பாடை இழந்து விபத்திற்குள்ளான பஸ்

பஸ் ஒன்று மொரட்டுவை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பஸ் நிலையம், மின்மாற்றி மற்றும் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து திங்கட்கிழமை (19) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாணந்துறை – நுகேகொட...

வயிற்றில் கன்றிருக்க இறைச்சிக்காக கொல்லப்பட்ட பசு மாடு!

மட்டக்களப்பு - பொலன்னறுவை எல்லைப்பகுதியிலுள்ள மயிலத்தமடு மாதவனை கால்நடை மேச்சல் பகுதியில் வயிற்றில் கன்றுடன் இருந்த பசு ஒன்று இறைச்சிக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மயிலத்தமடு...

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

ஒரு இலட்சம் தொழில் வேலைத்திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவருக்கும் தொழில்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஓய்வூதியம் மற்றும் சம்பளம் வழங்கப்படும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர இதனை குறிப்பிட்டுள்ளார்.  மேலும்,  அரசு...