உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
ராஜாங்கனை சத்தா ரதன தேரரைவிளக்கமறியலில் வைக்க உத்தரவு!
ராஜாங்கனை சத்தா ரதன தேரரை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (21.06.2023) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே...
வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கபப்பட்டிருந்த 3200 கடல் சங்குகளுடன் இருவர் கைது!
கற்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3200 கடல் சங்குகளை கற்பிட்டி பொலிஸார் இன்று 21 ஆம் திகதி பிற்பகல் மீட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி பல்வேறு அளவிலான கடல்...
கதிர்காமத்திலிருந்து யாத்திரிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து விபத்திற்குள்ளானது!
கதிர்காமத்தில் இருந்து யாத்திரர்களை ஏற்றிக் கொண்டு அம்பாறை வழியூடாக மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. இப் பேருந்து இன்று அதிகாலை 03 மணியளவில் சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் குடை...
புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ள பொலிஸ் தலைமையகம்
"1997" என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள், போதைப்பொருள் பாவனை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து...
தங்கத்தின் இன்றைய நிலவரம்
கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (20.06.2023) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது. அண்மையில் டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22...
கட்டுமாணத்துறை மூலப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை!
கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் விலைகளைக் குறைப்பதற்கு இணங்கியுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் A.M.P.M.B.அத்தபத்து கூறியுள்ளார். கட்டுமானத்துறை...
பாணின் விலை குறைப்பு!
இலங்கையில் 450 கிராம் நிறைக் கொண்ட பாண் இறாத்தல் உட்பட, ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை, நேற்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம், விலைக்குறைப்பினை மேற்கொள்ள கடந்த வாரம்...
இன்று மின்வெட்டு ஏற்படுமா?
மின்சார சபையை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களும் இன்று (21) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.00 மணிக்கு விஹார மகாதேவி பூங்காவில் விசேட...
சுக்குநூறாக உடையும் சஜித் அணி!
எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் வந்துவிடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஐக்கிய தேசியக்...
ஜரோப்பிய நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!
ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி 10 கோடிக்கும் அதிக பெறுமதியான பணத்தை மோசடி மன்னன் மிரிஹான பொலிஸாரினால் நேற்றையதினம் (19) கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சந்தேக நபரால் 50 க்கும் மேற்பட்ட நபர்கள்...