உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
நாட்டில் சில பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை!
நாட்டில் சீமெந்து, டைல்ஸ், இரும்பு, கோழி இறைச்சி மற்றும் பேக்கரி பொருட்கள் உட்பட உள்நாட்டு தொழில்துறை பொருட்களுக்கு கட்டுப்பாடு விலையை விதித்தல் அல்லது வர்த்தமானி மூலம் அடுத்த சில வாரங்களில் குறைக்க நடவடிக்கை...
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு புதிய பதவி!
இலங்கை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் தெற்காசிய ஆணைக்குழுவின் இரண்டு உப தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் அமைச்சர் ஹரினின் பதவிக்காலம் 2023 முதல் 2025...
இலங்கைக்கு பயணிக்கும் பிரித்தானிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியர்களுக்கான பயண ஆலோசனைகளை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் இன்னும் சுகாதார மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக பிரித்தானியா தனது மக்களிடம் சுட்டிக்காட்டியுள்ளது. வெளிநாட்டு பயண ஆலோசனை...
இலங்கை பாடத்திட்டத்தில் புகுத்தப்படும் புதிய கல்வி
ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இத்தகவலை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார...
பேராதனை பல்கலைகழக மாணவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள்
நிறைவடைந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த...
வெளிநாடு செல்லத் தயராகும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்
1.2 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்பு அதன்படி சுமார் 300,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 41 நாடுகளில் இருந்து 1.2 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்பு அனுமதிகள் கிடைத்துள்ளன. திறன் மற்றும் மொழித் தேவைகளை...
இலங்கையில் சோகத்தை ஏற்ப்படுத்திய மரணம்
தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வின் போது, மரணக் கிணற்றின் படியில் இருந்து தவறி விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இந்நிலையில் குறித்த குழந்தை பலத்த காயங்களுடன்...
விபச்சார விடுதிகளுக்கு செல்லும் ஆண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
விபசார விடுதிகளுக்கு செல்லும் ஆண்களுக்கு பாலியல் நோய் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாணந்துறையில் நடமாடும் விபச்சார விடுதியை சோதனையிட்டு கைது செய்யப்பட்ட நான்கு பெண்களில் ஒருவருக்கு சமூக நோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில்...
நாட்டில் விசா காலத்தை மீறி தங்கியிருப்பவர்களுக்கு அபராதம் விதிப்பு!
விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பினை பொது பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அபராதத்தை 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டாலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் 500...
பேக்கரி உணவுப் பொருட்களை குறைக்கப்பட்ட விலையில் விற்க்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
நேற்று நள்ளிரவு முதல் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் இன்றையதினம் சந்தையில் குறைக்கப்பட்ட விலையில் பேக்கரி உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், நாட்டின்...