உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு!
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (24-06-2023) சனிக்கிழமை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13,...
இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வரும் பண்டமாற்று முறை!
இலங்கையில் மீண்டும் பண்டமாற்று முறை நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி இலங்கை , ஈரானுடன் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எண்ணெய்க்காக தேயிலையை வழங்கும் பண்டமாற்றுச் சேவையை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக...
பாடசாலை மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவும் சஜித்
2021, 2022ஆம் ஆண்டு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்துள்ள மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை தொடர்வதற்கு தேவையான வட்டியில்லா கடன் வசதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்...
அரசால் வழங்கப்படும் நிவாரணம் தகுதியான மக்களுக்கு கிடைக்கின்றதா என சந்தேகம் அமைச்சர் – ரோஹித அபேகுணவர்தன
அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் தொடர்பில் பல முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. நிவாரணம் பெற்றுக் கொள்ள தகுதிடையவர்கள் இத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே நிவாரண பயனாளர்கள் தெரிவு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என ஆளும் தரப்பின்...
இலங்கையின் பாரிய மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் விசாரணை
இலங்கையின் உள்நாட்டு மோதல்களின் போதுகாணாமல் போனவர்களின் உடல்கள் காணப்படலாம் என சந்தேகிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐந்து மனித சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள்விடுத்துள்ளன. கடந்தகால...
வரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் பொதுச் சந்தை வர்த்தகங்கள் இன்று வெள்ளிக்கிழமை (23) சந்தை வளாகத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடி எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். மே மாதம் தொடக்கம் தங்களிடம்...
இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!
இலங்கை போக்குவரத்து சபைக்கு 520 சாரதிகள் மற்றும் 170 நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இ.போ.ச.வின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் வெற்றிடங்கள் காரணமாக பஸ் சேவையில் பெரும்...
அரிசி இறக்குமதியில் 350 மில்லியன் டொலர்கள் எஞ்சியுள்ளது!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்...
எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட விடுமுறை
எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 29 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி இந்த விசேட விடுமுறை...
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இராணுவச் சிப்பாய்
மன்னாரில் கமாண்டோ சிப்பாய் ஒருவர் இரு கால்களிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னார் - அடம்பன் இராணுவ கமாண்டோ பயிற்சிப் பாடசாலையில் கடமையாற்றும் கமாண்டோ ஒருவரே இவ்வாறு நேற்று...