உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
சீமெந்தின் விலை குறைவடையும் சாத்தியம்
சீமெந்து மூடை ஒன்றின் விலை, 300 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் குறைவடையும் என நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த மயக்கமருந்து பாவனையில் இருந்து நீக்கம்!
குழந்தை ஒன்று மயக்கமருந்தால் உயிரிழந்ததாக கடந்த நாட்களில் வெளியாக தகவல் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அம் மருத்து பாவனையில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்ச்சைக்குரிய புபிவகைன் (Bupivacaine) மயக்க மருந்து...
மே மாதத்தில் குறைவடைந்த பணவீக்கம்
மே மாதம் நாட்டின் பணவீக்கம் 21.1 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கம் 33.6 வீதமாக காணப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் நாட்டில் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக...
காதல் தோல்வியால் வீட்டை எரித்த யுவதி!
காலி மாவட்டத்தில் தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தமது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (23) இரவு...
வீதி விபத்தில் இரு சகோதர்கள் பரிதாப மரணம்!
அம்பாந்தோட்டை வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பிரதேசத்தில் இன்று (24) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் சந்தையில் மரக்கறி வாங்க...
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் மாயம்!
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு இறுதி...
காதலை நிராகரித்த யுவதிக்கு நிகழ்ந்த கொடூரம்!
காதல் அழைப்பை நிராகரித்த கோபத்தில் வீடு புகுந்து திருமணமான பெண்ணை வன்புணர்வு செய்து தங்க நகையை கொள்ளையடித்த இருவரை திருகோணமலை- குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று காலை இருவரும், வீட்டிற்குள் நுழைந்து கணவரை...
யாழ் மாவட்ட அரச அதிபரின் பசு மாட்டினையும் விட்டு வைக்காத திருடர்கள்
யாழ்.மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் கால்நடைகளை வெட்டுபவர்கள் 10 லிட்டர் பால் கறக்கும் தன்னுடைய பசு மாட்டிணையும் வெட்டிவிட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கவலை வெளியிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று...
பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் உயிரிழப்பு!
எம்பிலிபிட்டிய, பனாமுர, வெலிக்கடையாய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தநபர் பல துப்பாக்கிச்...
வெள்ளவத்தையில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் படுகாயம்!
வெள்ளவத்தையில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வெள்ளவத்தை மரைன்டிரைவ் பகுதியில் இன்று காலை 7.35 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த காருடன்,...