உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
60 வகையான மருந்துகளின் விலை குறைப்பு!
60 வகையான மருந்துகளின் விலை இன்று (26) முதல் 16 வீதம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தம் புதிய விலை திருத்தத்தின்...
இன்று உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினமாகும்
இந்நிலையில், சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் நாட்டில் தினமும் 100 பேர் அகால மரணம் அடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச புகையிலை நிறுவனங்கள் கஞ்சாவை...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மாத்திரமே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைவாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பணம் செலுத்த வேண்டாம் இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த...
மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட மக்கள் கலந்தாய்வு அமர்வு ஒன்று நடத்தப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான பொது கலந்தாய்வு அமர்வு...
கொழும்பு மக்களுக்கு அரசு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
கொழும்பு உள்ள் பகுதியில் எதிர்வரும் வார இறுதியில் டெங்கு ஒழிப்பிற்கான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதகவும் எனவே, மக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து அதற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார இராஜாங்க அமைச்சரும் டெங்கு...
நாட்டில் முக்கிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!
நாட்டில் சீமெந்து, டைல்ஸ் மற்றும் பெயின்ட் போன்ற பொருட்களின் விலையை குறைப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் எனவும் வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு...
மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
மன்னாரில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் சிறுதோட்பு, பேசாலை, மன்னாரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மைக்கல் ஜெயரூபன் (வயது-49) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்...
பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கான எச்சரிக்கை!
பேரூந்துகளில் பயணிக்கும் பெண்களுடன் நட்பாக பழகி அவர்களுக்கு போதை பொருள் கொடுத்து தங்கப் பொருட்களை திருடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸாரால் கைது...
ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பட்ட அவசர செய்தி!
ஆளும்தரப்பு அமைச்சர்களை நாளை திங்கட்கிழமை (26-06-2023) முதல் கொழும்பில் தங்குமாறு குறித்த கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாட்ஸ்அப் செய்தி மூலம் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் அரசாங்கத்தின் அனைத்து...
எதிர்வரும் 30ஆம் திகதி வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கி துறையில் பாரிய சர்ச்சை
எதிர்வரும் 30ஆம் திகதி வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கி துறையில் பாரிய சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக நாட்டில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இந்த சூழலில் 30ஆம்...