உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
கடனட்டைக்கான வட்டி வீதங்கள் குறைப்பு!
இலங்கையில், கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பதற்கு சில வர்த்தக வங்கிகள் இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, எதிர்வரும் 1ஆம் திகதியில் இருந்து இந்த நடைமுறை அமுலாகும் என அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும், உள்நாட்டு கடன்...
அரச வாகனம் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்!
திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியும் -நீர்ப்பாசனத் திணைக்கள வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் ஆபத்தான நிலையில் சாரதி மூதூர் தள வைத்தியசாலையில்...
காதல் தோல்வி அடைந்ததால் விபரீத முடிவெடுத்த பட்டதாரி பெண்!
மட்டக்களப்பில் பாட்சாலைக் காலத்தில் ஆரம்பித்த காதல் பல்கலைக்கழகத்தில் தோல்வியடைந்ததால் 23 வயது இளம் பட்டதாரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் பட்டதாரி...
மேலும் ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு தயாராகும் இலங்கை
இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLFTA) தொடர்பான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று (26) கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. ஆசியான் நாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தி,...
வவுனியாவில் வீடு புகுந்து திருட முற்ப்பட்டவர்கள் பொது மக்களால் நயப்புடைப்பு!
வவுனியாவில் வீடு புகுந்து திருட முற்பட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வவுனியா பத்தினியார் மகிளங்குளம் கிராமத்தில் நேற்று (25) மாலை 5.00 மணியளவில் இந்த சம்பவம்...
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது!
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு, வெளிநாடு தப்பிச்செல்வதற்காக போலி கடவுச்சீட்டுகளை தயார்படுத்தி வழங்கிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசேட அதிரடிப்படையினரால், கடவத்தை பிரதேசத்தில் வைத்து நேற்று குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கிரில்லவலை,...
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர்களுக்கு விளக்கமளிக்க இருக்கும் ஜனாதிபதி
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அமைச்சரவைக்கு விளக்கமளிக்கவுள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார். அத்துடன், ஐரோப்பிய பயணத்தின் சாதகதன்மை குறித்தும் ஜனாதிபதி...
தோட்டத்தில் பணிபுரிந்த முதியவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!
நானுஓயா - பங்கலாவத்தை பகுதியில் வீதியோரத்திலுள்ள விவசாய நிலத்தில் பணிப்புரிந்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 70 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய காணியிலிருந்து பணிபுரிந்துக்கொண்டிருந்த நிலையில் தவறுதலாக...
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பகுதியில் விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஜுன் மாதம்...
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் போதியளவு அரிசி கையிருப்பில் இல்லை
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது போதியளவு அரிசி கையிருப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. விலை அதிகரிக்கும் போது அதனை கட்டுப்படுத்த சந்தைக்கு அரிசியை விநியோகிக்கும் வகையில் கையிருப்புக்களை பராமரிப்பதற்காக விவசாய அமைச்சு ஏற்கனவே...