உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

தங்கத்தின் இன்றைய நிலவரம்!

நாட்டில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று(28.06.2023) தங்க விலை சற்று குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது...

சிறுநீரக நோயாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு அளிக்கப்படும் டயாலிசிஸ் பிரிவின் செயற்பாடுகள் நேற்று முதல் முற்றாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வைத்தியசாலையின் உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறுநீரக நோயாளிகளின் ரத்தத்தை வடிகட்ட நோயாளி மற்றும்...

ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்!

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் விசேட அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு இன்று (28) அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மாலை...

குத்தகைக்கு விடப்படும் மின்சாரசபை காணிகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேபிடல் முதலீட்டில் எல்எல்சி நிறுவனத்திற்கு இலங்கை மின்சார சபையின் (CEB) கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை சொகுசு ஹோட்டல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு...

வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு!

சீதுவ, ரத்தொலுகம பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து 4 வயது சிறுமி உட்பட இரண்டு சடலங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி நேற்று மாலை (26-06-2023) நான்கு வயது சிறுமி மற்றும் 45 வயது மதிக்கத்தக்க...

கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு!

கிளிநொச்சியில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப்...

சிகப்பு பட்டியலில் இணைத்து கொள்ளப்பட்ட மருத்துவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மருத்துவ பயிற்சி மற்றும் ஏனைய தேவைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்கு சமூகமளிக்காத 83 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மருத்துவ சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பிரியந்த அதபத்து...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் -ஜனாதிபதி

வடக்கு-கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் மாத்திரமின்றி மலையகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இந்திய வம்சாவளிகளான...

இளைஞர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 09 பேர் கைது!

ஹங்குராங்கெத்தயில் 22 வயதான இளைஞர் தாக்கிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலத்த காயங்களுக்குள்ளான இளைஞர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25 ஆம்...

வங்கிகளில் இருக்கும் மக்களின் பணம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மக்களின் வங்கி வைப்புத் தொகையை பாதிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆலோசிப்பதற்காக நேற்று (26.06.2023) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம்...