உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
ஆறு மாத காலத்துக்காக வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31...
வவுனியா சிரேஸ்ட ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்!
வவுனியாவின் சிரேஸ்ட ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம் நேற்றைய தினம் (28-06-2023) சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். முன்னாள் வவுனியா மாவட்ட சபை தலைவராகவும் பொது அமைப்புக்களின் தலைவராகவும் பதவி வகித்த மு. சிற்றம்பலம்...
வவுனியா ஓமந்தையில் மாடு வாங்க சென்றவருக்கு நிகழ்ந்த பரிதாபம்
வவுனியா மாவட்டம் ஓமந்தையில் மாடுகள் விற்பதற்காக இருப்பதாக தெரிவித்து மல்லாவியை சேர்ந்த நபர் ஒருவரிடம் பணத்தை திருடிக்கொண்டு சிலர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மல்லாவியை சேர்ந்த ஒருவருடன் சமீபத்தில் வவுனியாவை சேர்ந்த ஒருவர்...
உள்நாட்டு கடன் மறு சீரமைப்புக்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை!
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி...
அனுதாபத்தால் நபர் ஒருவரை வீட்டில் தங்க விட்டதால் நேர்ந்த சோகம்!
கொழும்பில் அனுதாபத்தால் நபர் ஒருவரை வீட்டில் தங்கவிட்டதால் பெண் ஒருவர் ஒருகோடிக்கும் அதிகமாக இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்ட நபரை தேடி...
அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்!
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 301 ரூபா 15 சதமாக பதிவாகியுள்ளது. டொலரின் விற்பனைப் பெறுமதி, 316 ரூபா 67 சதமாக பதிவாகியுள்ளது. அமெரிக்க...
இன்றைய தங்க நிலவரம்
கடந்த வார இறுதியில் தங்கம் விலை உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக...
வெளிநாடொன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையர் பரிதாப மரணம்!
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கட்டாரில் நேற்றையதினம் (27) இடம்பெற்ற விபத்தில் சிக்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் அம்பாறை- கல்முனை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒரு...
போதைப் பொருளை பயன்படுத்திய இளைஞன் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பை சேர்ந்த இளைஞன் ஒருவர் திங்கட்கிழமை (26) இரவு ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து...
மின்கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!
மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் மின்சார சபையினால் யோசனை ஒன்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30.06.2023) எடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு...