உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
இந்த வருடத்திற்கான வருடாந்த பேருந்து கட்டண திருத்தம், தற்போது தேவை இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது...
யாழ் மாவட்டத்தில் மீண்டும் மலேரியா!
இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறியப்பட்டாலும் , தற்போது நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மலேரியா...
ஜயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ஜந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள், 23 உடன், மூன்று சந்தேக நபர்களை அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்குரஸ்ஸ நகரில் போலி நாணயத்தாள்களை கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சிப்பதாக அக்குரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த...
வங்கிகளில் உள்ள மக்களின் பணத்திற்கு பாதிப்பு ஏற்ப்படாது!
இலங்கையின் வங்கி அமைப்பின் மீது மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வங்கிகளில் வைப்பு செய்த 57 மில்லியன் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார். வங்கிகள்...
லாப் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டாலும் சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என லாப் எரிவாயு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நலிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார். களஞ்சியங்களில் ஒரு மாதத்திற்கு போதுமான...
நாட்டில் விற்பனை செய்யப்படும் லொத்தர் சீட்டுக்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்!
நாட்டில் விற்பனையாகும் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பவற்றின் அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக...
விபத்தில் சிக்கிக் கொண்டார் முன்னாள் இராஜங்க அமைச்சர்
புத்தளம் -முந்தலம் பகுதியில் ஐக்கிய கட்சியை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தொன்றில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் முந்தலம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் பின்னர்...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
கேகாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட பகுதியில் இருந்தே இப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு ஹெட்டிமுல்ல, கௌடுகம பிரதேசத்தில்...
இஸ்லாமிய மக்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து கூறிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்
இறை உணர்வோடும், தியாக சிந்தனையோடும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் இறை நம்பிக்கை உள்ளவர்கள்...
பிலிப்பைன்சில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன்!
சுபிக் நகரில் கடந்த ஜூன் 19, 2023 அன்று இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இலங்கைப் பிரஜை ஒருவர் பிலிப்பைன்ஸின் குடிவரவுப் பணியகத்தால் (BI) கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த...