உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (06) கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் "22 கரட்" தங்கத்தின் விலை 148,000 ரூபாவாக குறைந்துள்ளது. நேற்றைய தினம்...
நாட்டின் அந்நியசெலாவணி கையிருப்பு அதிகரிப்பு!
நாட்டின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று வசதியை உள்ளடக்கியது...
மாவட்ட ரீதியான பட்டியலை வெளியிட்டுள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம்
இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகளை நேற்று நள்ளிரவு (05-07-2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அந்த நிறுவனம் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பை அடுத்து மாவட்ட ரீதியிலான விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாவட்ட...
நாட்டில் உள்ள லொத்தர் சீட்டு விற்பனையாளர்கள் மேற்கொண்டுள்ள தீர்மானம்
நாட்டில் லொத்தர் விற்பனையலிருந்து விலகிக்கொள்ளுமாறு அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தமது முகவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக உயர்த்தியமைக்கும், கொமிஷனை அதிகரிக்காததற்கும் எதிர்ப்புத்...
வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் நேற்று (05)...
பாடசாலை தொடர்பான அறிவிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் (06) நாளையும் (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல...
இலங்கைக்கு உதவ இணக்கம் தெரிவித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி
நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு வேலைத்திட்டத்திற்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கொள்ளளவை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அவசியமான அறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும்...
யாழில் காணி ஒன்றினுள் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றிலிருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் ,...
சஜித் பிரேமதாச தொடர்பில் சபாநாயகர் பிறப்பித்துள்ள உத்தரவு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்கவோ கேள்விகளை எழுப்புவோ முடியாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 30...
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி பணம் பறிப்பு!
பம்பலப்பிட்டியில் காரில் தனது காதலியுடன் சென்று கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி பணம் மற்றும் 160,000 ரூபா பெறுமதியான தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட...