உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

வாழைக்குலை தகராறால் பறிபோன உயிர்!

மாத்தளை, இரத்தோட்டை, நாகுலியத்த பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு இரு பிள்ளைகளின் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் இரத்தோட்டை, நாகுலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே கொலை...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் மரணம்!

அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லேவெவ-கும்புருயாயே பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகு ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 72 வயதுடைய எல்லேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர்,...

நீரில் மூழ்கி இருவர் பலி!

தெதிகம மற்றும் கிரிந்த பொலிஸ் பிரிவுகளில் நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவங்கள் நேற்று (17) பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தெதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகொட ஓயாவில் நீராடச்...

அரச கட்டிடம் ஒன்றில் முறைகேடு!

பொரளை ருஹுனு கலா மாவத்தையில் கைவிடப்பட்ட அரச கட்டிடம் தற்போது பல்வேறு முறைகேடுகளின் புகலிடமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பொரளை இளைஞர் சேவை மன்றத்திற்கு முன்பாக குறித்த அரச கட்டிடம் அமைந்துள்ளது. ஒரு...

குழவித் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழப்பு!

புஸ்ஸல்லாவ - மெல்பட்வத்த பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (12) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு பேர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

திடீரென அறுந்து விழுந்த லிஃப்ட்!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மின் தூக்கி அறுந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.  கிரேண்ட்பாஸ் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் D கட்டிடத்தில் மின் தூக்கி அறுந்து விழுந்துள்ளது. நேற்று (11) அதிகாலை...

சுற்றுலா விசாவிற்காக யாழ் வந்த பெண் பலி!

தென்பகுதியில் இருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் (Jaffna) வந்தவர்களின் கார் மீது பட்டா ரக வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (11.11.2024) தெல்லிப்பழை சந்திக்கும் தெல்லிப்பழை காவல்...

ரயிலில் சிக்கிக் கொண்ட இளம் பெண்ணின் கால்!

ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் இன்று (12) காலை ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த 1045 இலக்க இரவு...

பொலிஸ் OIC கைது!

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சட்ட விதிமுறை மீறல் தொடர்பில் அவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 வர்த்தகர் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை

லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார் 7 கோடி பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை திருடிவிட்டு காரில் தப்பிச்...