உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

காலிமுகத்திடலில் தயாரிக்கப்படும் உணவுகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் தயாரிக்கப்படும் பொருத்தமற்ற உணவுகள் கொழும்பு காலி முகத்திடலுக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் பிரதம...

புத்தளத்தில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்பு!

புத்தளத்தில் குளிக்கச் சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. புத்தளம் நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் நேற்று (02) இரவு இச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த கச்சு...

ஹோட்டலில் கட்டணம் செலுத்தாத படகரால் பரபரப்பு!

பாணந்துறை ஹோட்டலில் 1650 ரூபா கட்டணத்தை செலுத்தாமல் உணவகத்தில் இருந்து பிரபல பாடகர் சமன் டி சில்வா வெளியேற முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்தாமல் செல்ல முயன்ற இப் பாடகர் ஹோட்டல் ஊழியர்களுடன் மோதலில்...

சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மதுபான விலைப் பட்டியலை அந்தந்த நிறுவனங்கள் திங்கட்கிழமை (03) இறுதி செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலால்...

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவரின் நிலை கவலைக்கிடம்

பதுளை - பண்டாரவளை வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்றைய தினம் காலையில் (02-07-2023) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

யாழில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர் சொரிந்த ஏராளமான மக்கள்

யாழில் கடந்த 29.06.2023 அன்று அராலி, கல்லூண்டாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில், யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர் ஒருவரும், அராலி பகுதியைச் சேர்ந்த இளம்...

புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ள இலங்கை தேசிய பாடசாலை மாணவர்கள்

இலங்கையில் உள்ள புனித மைக்கேல் தேசிய பாடசாலை மாணவர்கள் நேற்றைய தினம் (01-07-2023) புதிய கின்னஸ் சாதனை யை படைத்துள்ளனர். புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் 150 வது ஆண்டு  நிறைவினை முன்னிட்டு “பிளாஸ்டிக்கை...

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாமல் நேற்றைய தினத்திற்குரிய விலையே இன்றைய தினத்திலும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில், தங்கம் ஒரு அவுன்ஸ் விலை ரூபாய் 592,435.00 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 கரட் 1...

எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்றைய தினம் (02-07-2023) ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவுக்கு முன்னதாக புதிய விலைகள் அறிவிக்கப்படும் என லிட்ரோ...

யாழ் தையிட்டியில் போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுப்பு!

தையிட்டியில் இராணுவத்தினரால் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு சட்ட விரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்ட விரோத கட்டுமானத்தை எதிர்த்தும் தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம்...