உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

டெங்கு காய்ச்சலால் நான்கு வயது சிறுமி உயிரிழப்பு!

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வெல்லம்பிட்டிய, வென்னவத்தை பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய பிஹான்சா சதேவ்மினி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்றைய தினம் சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (03-07-2023)...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் திருத்தப்பட்டு புதிய விலை இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை இரண்டு வருடங்களின் பின்னர் மூவாயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக...

பேக்கரி பொருட்களின் விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையில் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன...

மதில் வீழ்ந்ததில் குழந்தை உயிரிழப்பு!

முல்லைத்தீவில் இரண்டரை அடி உயரமான மதில் வீழ்ந்ததில் ஒரு வருடமும் 9 மாதங்களும் நிரம்பிய குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு, சிலாவத்தையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூநகரியைச் சேர்ந்த...

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நேபாளத்தின் முன்னாள் பிரதமர்

நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் தலைவருமான மாதவ் குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 80 ஆவது...

தமிழர் பகுதியில் இன்று நிகழ்ந்த சோகம்

  மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போன நிலையில்  ஒருவர் இன்றுகாலை சடலாமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக...

இலங்கையில் திருட முயன்ற இளைஞரை அடித்தே கொன்ற பிரதேச மக்கள் !

சூரியவெவவில் இளைஞரொருவரை பிரதேச மக்கள் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரியவெவ, வெவேகம பகுதியில் திருடச் சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் 2ஆம் திகதி அதிகாலை இருவருடன்...

திரிபோஷாவிற்கு மாற்றீடாக முட்டை

திரிபோஷா உற்பத்தியை வழமைக்கு கொண்டு வரும் வரையில் 6 மாதம் முதல் 3 வயதுக்கும் இடைப்பட்ட சிறார்களுக்கு மாற்று போசனை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரச குடும்பநல...

இன்று மட்டும் சிறுவர்களுக்கு இலவசம்

  தேசிய விலங்கியல் திணைக்களம் இன்று தனது 87 ஆவது ஆண்டு நிகழ்வினை கொண்டாடும் நிலையில் , தெஹிவளையில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு செலவதற்கு சிறார்களுக்கு இன்று இலவச அனுமதி வழங்கப்படும் என...