உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
மன்னார் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழப்பு வெளிநாட்டில் இருந்து கொலை அச்சுறுத்தல்!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு பிள்ளையின் தாயான பட்டதாரியான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொலை அச்சுறுத்த விடுக்கப்படு வருவதாக வைத்திய சாலை பணிப்பாளர்...
பிரபல நடிகரின் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஒருவரின் மனைவி என கூறிக்கொண்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த போது குடிவரவு குடியகழ்வு திணைக்கள...
மனைவியை மிரட்டுவதற்காக மோசமான செயலில் ஈடுபட்ட தந்தை!
சமூக வலைதளங்களில் தனது இளம் மகளை தகாத வார்த்தைகளில் திட்டி தன்னை விட்டு பிரிந்த மனைவியை அழைத்து வர முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று பிற்பகல் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக...
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிமன்றம் வழங்கிய...
தமிழர் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன்!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகள் மற்றும் கோவிலையும் உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் 14 வயதுச் சிறுவன் உட்பட இருவர்...
மருத்துவர் அர்ச்சுனாவிற்க்கு விளக்கமறியல்!
மன்னாரில் கைது செய்யப்பட்ட மருத்துவர் அர்ச்சுனாவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மன்னார் – தம்பன்னை குளத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் மருத்துவர் அர்ச்சுனா...
சற்று முன் மருத்துவர் அர்ச்சுனா கைது!
மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக வைத்தியர் அர்ச்சுனா சற்றுமுன்னர் மன்னார் பொலிஸ் நிலையம் சென்ற நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். பெண்ணின் மரணம் தொடர்பாக...
இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு நிகழந்த சோகம்!
இலங்கையில் உள்ள லிட்டில் ஸ்ரீ பாதவுக்கு சென்ற பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மலையில் இருந்து தவறி விழுந்து காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (01-08-2024) இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பிரித்தானிய பெண்,...
மனைவி வெளிநாட்டில் மச்சானை கொன்ற சகோதரன்!
சகோதரியின் கணவனை அலவாங்கினால் தலையில் தாக்கி கொலை செய்த மச்சானை கைதுசெய்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது உனவட்டுன தலவெல்ல பிரதேசத்தில் இன்று (01) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் உயிரிழந்தவர் தலவெல்ல, உனவட்டுன...
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் காயம்!
பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேவாகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலன்னறுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலன்னறுவை சேவகம பகுதியைச்...