உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
தடை செய்ப்பட்ட விவசாய பொருட்களுடன் மூவர் கைது!
இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்பட்ட ஒரு தொகை விவசாய இரசாயனப் பொருட்களை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் உரிய சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக...
மற்றுமோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி!
சீஷெல்ஸில் சிறை அதிகாரிகளாக பணிபுரிய ஆட்களை ஆட்சேர்ப்பு செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் முறையான...
கிழக்கு மாகாண நிதி மோசடிக்கு இன்னும் தீரவில்லை !
கிழக்கு மாகாணத்தில் அப்பாவி மக்களின் 170 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ள நிதி நிறுவனத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு கொண்டு வர முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நான் இந்த சபையில்...
வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மன்னார் மக்கள் அமோக ஆதரவு!
மன்னார் நீதிமன்றினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை அளித்துள்ளனர். கடந்த 02-08-2024 ஆம் திகதி இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கடமைக்கு...
பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் கட்சி முக்கியஸ்தருக்கு விளக்கமறியல்!
பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த காலங்களில் பல போலி முகநூலுடாக...
சற்றுமுன் பிணையில் விடுதலையானர் மருத்துவர் அர்ச்சுனா!
மன்னார் நீதிமன்றுக்கு கைவிலங்குடன் அழைத்துவரப்பட்ட மருத்துவர் அருச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று...
750 சந்தேக நபர்கள் நேற்று கைது!
யுக்திய நடவடிக்கையின் கீழ் நடத்தப்படும் போதைப்பொருள் சோதனைகள் குறித்து பொலிஸ் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் நேற்று (06) நடத்தப்பட்ட 780 சுற்றிவளைப்புகளில் 750 சந்தேக நபர்களும் 26...
முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி!
முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(07.08.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணைகேப்பாபிலவு பகுதியில் உள்ள ஆறாவது...
பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் புழு!
கொழும்பு – ஜா எல கல்வி வலயத்திற்குட்பட்ட ஜா எல நகர எல்லையில் இயங்கும் தேசிய பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் புழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த சம்பவம் (06.08.2024) இடம்பெற்றுள்ளது. தரம்...
வைகோலுக்கு தீ வைக்க சென்ற பெண் உயிரிழப்பு!
வயலில் அறுவடை செய்துவிட்டு வைக்கோலுக்கு தீ வைக்கச் சென்ற பெண் ஒருவர் அதே தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அம்பாறை – பண்டாரதுவ நவகிரிய கிராமத்தில் இடம்பெற்றுள்லது. சம்பவத்தில், நவகிரிய...