உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

குழந்தையை தவிக்க விட்டு இளம் தம்பதியினர் விபரீத முடிவு!

  காலி, அம்பலாங்கொடை, படபொல பிரதேசத்தில் இளம் தம்பதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 28 வயதுடைய பெண்ணும் 29 வயதுடைய நபரொருவருமே உயிரிழந்துள்ளனர். குழந்தையின் அழுகுரலை கேட்டு சென்றவர்கள்...

மர்மமான முறையில் சடலமாக மீட்க்கப்பட்ட வைத்தியர்!

அனுராதபுரம் பகுதியில் வைத்தியரொருவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலமானது இன்று (12.8.2024) அனுராதபுரம் (anuradhapura) - ஹொரவ்பொத்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொள்ளாவ சுகாதார...

கோர விபத்தில் பலியான இளைஞன்!

யாழ்ப்பாணம் (Jaffna) - பூநகரி (Pooneryn) பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (11) இடம் பெற்றுள்ளது. கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 27...

பச்சை குத்திய மனைவி சுவிஸ் கணவனின் அதிரடி நடவடிக்கை!

திருமணம் முடித்து சுவிட்சர்லாந்திற்கு செல்ல முற்பட்ட இளம் குடும்ப பெண்ணொருவரை அவரது கணவன் விவாகரத்து செய்வதற்கு ஆயத்தமாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் 26 வயதான வவுனியாவைச் சேர்ந்த இளம்...

இலட்சக் கணக்கான நண்டுகள் திடீரென உயிரிழப்பு!

திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இலட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளன. இன்று (10) அதிகாலை முதல் நண்டுகள் இவ்வாறு இறந்து கரையுங்குவதாக கூறப்படுகின்றது. சுமார் ஐந்து தொடக்கம் ஆறு...

ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்களுக்கான செலவில் கட்டுப்பாடு

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி ஒவ்வொரு வாக்காளரின் பிரசாரத்திற்கும் தேர்தல் ஆணையம் உச்சவரம்பைக் கொண்டு வரவுள்ளது இதன் காரணமாக, இந்த முறை ஜனாதிபதி வேட்பாளர்களின் ஆடம்பரமான செலவுகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதித்...

மன்னார் வைத்தியசாலையில் பெண் ஊழியர்களை ரூம்போட கூப்பிடும் அதிகாரிகள்

மன்னார் வைத்தியசாலையில் பணிபுரியும் பெண்கள் மீது சில ஆண் மேலாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியசாலைக்குள் மேல் அதிகாரிகளின் மோசமான செயற்பாடுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக, பாதிக்கப்பட்ட பெண்...

மன்னார் சிந்துஜாவின் மரணம் திசை மாறுகின்றதா?

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் கவனயீனத்தால் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணைகளை திசை திருப்பப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சிந்துஜாவின் மரணம் தொடர்பில் குற்றம் இழைத்தவர்களை காப்பாற்றுவதற்கான...

ஆனையிறவு விபத்து தொடர்பில் வெளியான செய்தி!

கிளிநொச்சி – ஆனையிறவு சோதனைச் சாவடிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (09) காலை மோட்டார் சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விசுவமடு ரெட்பாரா பகுதியில் இருந்து இருவர் மோட்டார்...

சற்றுமுன் ஆனையிறவில் கோர விபத்து!

  சற்று முன் ஆனையிரவு சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார் விபத்து தொடர்பான மேலதிகள் தகவல்கள் வெளியாகவில்லை!