உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கண்டி எசல பெரஹராவின் போது மதுபானம் விற்பனை செய்த வர்த்தகர் கைது!

கண்டி எசல பெரஹராவின் போது உணவகம் ஒன்றில் மதுபானத்தை விற்பனை செய்த வர்த்தகர் கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். எசல பெரஹரா நிகழ்வினை முன்னிட்டு கண்டியை அண்மித்த பகுதிகளில் உள்ள மதுபான...

அம்பாறையில் லொறியுடன் மோதி விபத்திற்குள்ளான அரச பேருந்து!

அம்பாறை(Ampara) மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மீன் ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியுடன் இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தானது இன்று...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

  இலங்கையின் அரச சேவையின் சகல துறைகளிலும் வேதனத்தைத் திருத்துவதற்கான ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக...

தேர்தல் வன்முறைகள் மேலும் அதிகரிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் 29 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 15 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 11 முறைப்பாடுகளுமாக...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (13) 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 100 மி.மீ க்கும்...

பரீட்சையில் தோல்வியடைந்த தங்கையை துப்பாக்கியால் சுட்டுகொன்ற சகோதரர்!

பாகிஸ்தானில் 9-ம் வகுப்பில் கணித தேர்வில் தோல்விடைய தங்கையை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் பாகிஸ்தானில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் நடந்துள்ளது. வீட்டில் இரவு...

அம்பாறை பிரபல நகைக் கடையில் திருட்டு!

அம்பாறை- சம்மாந்துறை விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் கடந்த புதன்கிழமை (7) அன்று நகை திருடப்பட்டுள்ளதாக நகைக்கடை உரிமையாளர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்த சம்மாந்துறை...

திருமண நிகழ்விற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு நிகழ்ந்த சோகம் !

   கொழும்பு - கண்டி வீதியில் வேவல்தெனிய பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் 8 மாத குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்புகையிலேயே...

தோட்ட தொழிலார்களின் சம்பள தீர்மானம் நிறைவேற்றம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று (12) நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில்...

இ போ ச பஸ் விபத்தில் இருவர் பலி!

பண்டாரகம - கஸ்பேவ வீதியில் வல்மில்ல கல்கடே சந்திக்கு அருகில் இ.போ.ச சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த பஸ் வீதியின் வலது பக்கமாக விலகி, கடை...