உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கடும் வெள்ளம்!கொழும்பு – புத்தளம் வீதிக்கு அருகில் போக்குவரத்து தடை

கொழும்பு - புத்தளம் வீதியில் மஹவெவ நகருக்கு அருகில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று திங்கட்கிழமை (19) தெரிவித்துள்ளது. மஹாவெவ தனிவெல்ல தேவாலயத்திலிருந்து மஹாவெவ...

இரண்டு மாடி வீட்டில் கஞ்சா தோட்டம்!

மாலம்பே, பிட்டுகல கஹந்தோட்டை வீதியில் இரண்டு மாடி வீடொன்றில் பராமரித்து வரப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை  நேற்று (18) பிற்பகல் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.   குறித்த வீட்டின் கீழ்...

அதிகரிக்கும் மழை வீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று தொடர்ந்தும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக...

வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

திவுலபிட்டிய - நீர்கொழும்பு வீதியில் துனகஹா சந்தி பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கொதிகமுவ - துனகஹா வீதியில் திவுலப்பிட்டி நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதியின்...

வவுணதீவு பிரதேசத்தில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு வீதிக்கிறங்கிய மக்கள்!

வவுணதீவு பிரதேசத்தில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (15) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்துக்கு முன்னால்...

வங்கிகளில் உடமைகளை அடகு வைத்தவர்களுக்கு பேரதிர்ச்சி!

சுற்றுலா ஹோட்டல்களை அடமானமாக வைத்து வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த தவறியதன் காரணமாக அநுராதபுரத்தில் உள்ள 25 முக்கிய சுற்றுலா விடுதிகள் நிதி நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும்...

வாகன விபத்துக்களில் இருவர் பலி

நாடளாவிய ரீதியில் நேற்று (14) இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை ரத்தோட்ட வீதியில் சின்னகட்டி கோவிலுக்கு அருகில் உள்ள கிளை வீதியில் பயணித்த...

முட்டை விற்பனையில் வீழ்ச்சி!

நாட்டில் முட்டை விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.'முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தகர்கள், முட்டை உற்பத்தி மற்றும்...

பரீட்சை வினாத்தாள்களில் இடம் பிடித்த வைத்தியர் அர்ச்சுனா!

இலங்கை  பாடசாலை  மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட வலய   பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பரீட்சையில் டாக்டர்  அருச்சுனா தொடர்பில் வந்த வினாதாள் சமூகவலைத்தளங்களில்  வெளியாகியுள்ளது.  .  பாடசாலைகளில்  இடம்பெற்ற இரண்டாம் தவணை  பரீட்சை  இடம்பெற்ற நிலையில்...

கடந்த 24 மணித்தியாலங்களில் 11 சிறுமியர் துஷ்பிரயோகம்!

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்ட 11 சிறுமியர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில்...