உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்து எதிர்கட்சி தலைவர் சர்வதேச விசாரணையை கோர வேண்டும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சர்வதேச விசாரiணையை கோரியதை வரவேற்றுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகள்  இலங்கையின் எதிர்கட்சி தலைவரும் சிங்கள பௌத்த அரசியலும் ஊடகங்களும்  முள்ளிவாய்க்கால் படுகொலைகுறித்தும் சர்வதேச விசாரணையை...

கிழக்கு மாகாண ஆளுநரின் இனிய `மிலாது நபி’ நல்வாழ்த்துக்கள்

இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது. அத்தகைய உயரிய நோக்கத்தோடு வாழ்கின்ற இஸ்லாமிய பெருமக்கள் `மிலாது நபி'  எனும் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளை உலகம்...

கிங் கங்கையில் வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

கிங் கங்கையின் மேல் நீரேந்தும் பகுதிகளில் பெய்துவரும் அடை மழையினால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட அறிவிப்பை வெளியிட்டு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. வெலிவிட்டிய - திவித்துர,...

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான வானிலையினால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு  அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதன்படி, கண்டி, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை  மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய...

ரயிலில் மோதி சுக்குநூறான லொறி!

மீட்டியாகொட கஹவ கொடகம ரயில் கடவையில் சிறிய லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லொறியில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். லொறியின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில்...

தொலைபேசி பாவனையால் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

தெல்தெனிய வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட 18 வயதுடைய இளைஞன் அலைபேசிக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து...

வரி வருமானத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்புக்கு அமைய அரசாங்கத்தின் வரி வருவாயை அதிகரிப்பதற்கு முறையான வரி நிர்வாக முறைமை விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர்  பிரியங்க துனுசிங்க வலியுறுத்துகின்றார். அத்தியாவசிய...

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன் மற்றும் கசிப்பு வியாபரி!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தாயாருக்கு கூரிய ஆயுதத்தால் தாக்கிய ஒருவரையும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரையும் சந்தேகத்தில் நடமாடிய மற்றும் குடிபோதையில் மோட்டர்சைக்கிள் செலுத்திய ஒருவர் உட்பட 4 பேரை...

8 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

களுத்துறை மேல் நீதிமன்றம் 8 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில், கூரிய ஆயுதங்களால் நபர்...

உயர்தர பரீட்சை திகதி தொடர்பில் இறுதி தீர்மானம்

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான திகதி தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம்  எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். உயர்தரப்...