உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
தனியார் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா?
பஸ் கட்டணத்தை உயர்த்தும் அளவிற்கு டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை எனவே பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் டீசல் 10...
பஸ்ஸிலிருந்து வெளியே வீசப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கதுருவெலயிலிருந்து மெதிரிகிரிய நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் கீழே தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பஸ் கிரித்தல குளத்துக்கு...
மின்கட்டண உயர்வு தொடர்பில் மின்சாரசபை மேற்கொண்டுள்ள தீர்மானம்!
மின்சார கட்டணத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்துவது தொடர்பான கோரிக்கைக்கு அமைவான தரவுகள் மற்றும் காரணங்களை இன்று (02) அல்லது நாளை (03) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. நாடு...
ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சில தரப்பினரால் இன்று (02) கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், செரமிக் சந்தி,...
சினோபெக் எரிபொருள் விலை அதிகரிப்பு!
நேற்று (01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனத்தின் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையக 6...
யாழில் சிறுமிக்கு சொக்லட் கொடுத்த மாணவன் மீது தாக்குதல்!
யாழ்ப்பாணத்தில் மாணவ சிறுமி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கியதற்காக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர்...
காலநிலை தொடர்பான அறிவிப்பு!
சப்ரகமுவ, மேல்,தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி வமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் வீரகேசரி...
19வயது மனைவியை காணவில்லை என பொலிசில் முறைப்பாடு!
மொனராகலையில் தன்னுடைய மனைவியை காணவில்லை என கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலையில் புத்தல யுதஹாநாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய 19 வயதான மனைவியே செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் காணவில்லை...
சீரற்ற காலநிலையால் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 03 மாவட்டங்களில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1275 குடும்பங்களைச் சேர்ந்த 5051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி, மாத்தறை மற்றும்...
மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நெறிகள்
உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில்...