உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

தவறான முடிவால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்

திருகோணமலை ஈச்சிலம்பற்று துறை பகுதியில் வீட்டில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்றையதினம்(08) இரவு இடம்பெற்ற நிலையில் சம்பவத்தில் 35 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்பஸ்தர் உயிரிழப்புக்கான...

செயற்கை கள் தொடர்பில் எச்சரிக்கை!

செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட கள்ளை அருந்தும் மக்களிடையே ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் மற்றும் பொறுப்பான தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என பொது...

பிரமிட் மூலம் சொத்துக்களை குவித்த வைத்தியர்!

பிரமிட் திட்டமொன்றின் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தைக் கொண்டு 18 கோடி ரூபா பெறுமதியான சொத்து கொள்வனவு செய்த வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது. ஒன்மெக்ஸ் டி.ரீ என்ற பிரமிட்...

தியாகி பொன் சிவகுமாரனின் 74வது நினைவு தினம்

தியாகி பொன் சிவகுமாரனின் 74வது பிறந்தநாள் நினைவு தினம் யாழ். உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலை அமையப்பெற்றுள்ள இடத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது இன்று(26.08.2024)காலை நடைபெற்றுள்ளது. இதன்போது தியாகி பொன் சிவகுமாரனின் சகோதரி ஈகை சுடரினை...

கொலையில் முடிந்த அடிதடி சிக்கிய 19 வயது இளைஞன்! கொழும்பில் பயங்கரம்

கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் நபரொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது.  44 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை...

விடுதியில் இருந்த மூன்று பெண்கள் கைது!

கல்கிஸ்ஸ பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விடுதியொன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.இதன்போது குறித்த விடுதியிலிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.பாணந்துறை, அநுராதபுரம் மற்றும் மாத்தளை ஆகிய...

கிளப் வசந்த கொலை தொடர்பில் வெளிவரும் தகவல்கள்!

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட இருவர் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதத்...

கிளப்வசந்த கொலை வழக்கில் மற்றுமோர் நபர் கைது!

கிளப் வசந்த கொலையின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான பட்டி ஆரம்பகே என்ற அஜித் ரோஹன நேற்று (23) தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவுடான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில...

பிரபல தனியார் வைத்தியசாலைக்கு பாடம் கற்ப்பித்த சிறுவனின் தந்தை!

மாத்தறையில் இயங்கிவரும் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர்களின் அசமந்த போக்கால் சிகிச்சை பெற சென்ற சிறுவன் ஒருவருக்கு பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த சிறுவனின் தந்தை முகநூலில் காணொளி ஒன்றினையும்...