உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலை மாணவன் கைது!

  களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கிரிபத்கொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்...

இளம் கர்ப்பிணி பரிதாப மரணம்!

அம்பாந்தோட்டையில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து நேற்று (12-09-2024) காலை வெல்லவாய பிரதான வீதியில் பல்லேமலல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் பல்லேமலல...

காட்டுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப் பகுதில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.நேற்று மாலை அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து அந்தப் பகுதிக்குப் பொலிஸார்...

பஸ் பாரவூர்தி விபத்தில் ஒருவர் பலி!

தனியார் பஸ் ஒன்றும் பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரியுல்ல மற்றும் கொடதெனிய ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் இந்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தின்...

கோர விபத்தில் சிக்கிய பெண் மரணம்!

பாதுக்கை லியான்வல வீதியில் துத்திரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டிக்கு பின்னால் பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியும் பின்...

மது போதையில் பேருந்து செலுத்திய சாரதி கைது!

  மது போதையில் சொகுசு பஸ் ஒன்றை செலுத்திச் சென்றதாக கூறப்படும் சாரதி ஒருவர் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர். பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட...

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் 6பேர் கைது!

  14 கிலோ கிராம் அம்பர் (திமிங்கலத்தின் வாந்தி) தொகையுடன் 6 சந்தேக நபர்கள் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹராமை பொலிஸார் தெரிவித்தனர். திஸ்ஸமஹராமை, மஹசேன்புர பிரதேசத்தில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

கிளிநொச்சியில் தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது ஊழியரை மறித்து...

தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மகள்!

வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சர் பீ.பி.திஸாநாயக்கவின் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர். கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய மருமகளே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான மருமகளின்...

ATM இல் பணமெடுத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மஸ்கெலியா மக்கள் வங்கி தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் எடுக்க சென்ற பெண்ணின் வங்கி அட்டையை பயன்படுத்தி 16,000 ரூபாய் பணம் களவாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கடந்த 3 ம் திகதி...