உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மன்னாரில் மாயமான சோதனை சாவடிகள்

மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனை சாவடிகள் இன்று(17) காலை அவசர அவசரமாக அகற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை ஒட்டி இன்றையதினம்(17) பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னார் மாவட்டத்திற்கு...

யாழ் கண்டிவீதி விபத்தில் 7 வயது சிறுமி பரிதாப மரணம்!

கண்டி-யாழ்ப்பாணம் வீதியின் மாரகஹ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளார். முச்சக்கரவண்டி ஒன்று பவுசர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.பிரேத பரிசோதனைமுச்சக்கரவண்டி...

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித்...

 தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக 174 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருப்பதாக அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

காத்தான் குடி விபத்தில் சிறுவர்கள் மருத்துவமனையில்!

காத்தான்குடி 6ம் குறிச்சி பிரதான வீதியில் இன்று (16) மதியம் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 3 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். பிரத்தியேக வகுப்புக்கு சென்று விட்டு ஆறு சிறுவர்கள் முச்சக்கர வண்டியில் வீடுகளுக்கு...

தடம் புரண்ட ரயில்!

மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயில் ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக பிரதான ரயில் பாதையில் செல்லும் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராகம...

தமிழர் பகுதியில் ஆலயம் சென்ற பெண்ணிற்கு வழியில் நிகழ்ந்த சோகம்!

திருகோணமலையில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகில் வாய்க்காலில் முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (15-09-2024) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து...

கனடாவில் மனைவி மீது சந்தேகம் மனைவியை தாக்கிய கணவன்!

கனடாவில் உள்ள ஒன்ராறியோ மாகாணத்தில் மனைவியை அடித்து தலையில் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பதாக...

மனைவியை கொலை செய்த கணவன்!

தனது மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவை, பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே நேற்று (14) இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக  வாதுவை பொலிஸார்  தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக...

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்படும் கொடுப்பனவு!

அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்காக 2500 ரூபா சீருடை கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய, 2025 ஆம்...