உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
தனது குழந்தையை கொன்ற தாய் கைது
21 வயதுடைய தாய் ஒருவர் தனது குழந்தையை இரத்தம் தோய்ந்த நிலையில் மூச்சுத்திணறிக் கொன்றுள்ளார். காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து 3 மணித்தியாலங்களின் பின்னர் குழந்தையின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ...
மலையக ரயில் சேவை பாதிப்பு!
பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் மற்றும் சரக்கு ரயில் தடம் புரண்டுள்ளது. பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் மற்றும் சரக்கு ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து...
ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
பேருவளை-மாகல்கந்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். 49 வயதுடைய மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 303.500 மில்லிகிராம்...
முல்லைத்தீவில் 71.76 வீத வாக்கு பதிவு !
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் அனைத்தும் பூர்த்தியடைந்து எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்களார்கள் 86ஆயிரத்தி 889...
106 வயதிலும் தனது வாக்கினை பதிவு செய்த முதியவர்!
2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 106 வயது நபர் ஒருவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளமை பலரின் கவனத்தை பெற்றுள்ளது. திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் (106) ஒன்பது தடவையாக இடம்பெறுகின்ற...
கொழும்பில் காசநோய் அதிகரிப்பு!
கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு...
முல்லைத்தீவில் தகாத செயலில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர் அதிரடியாக கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர் நேற்று முன்தினம் (18) கைது செய்யப்பட்டுள்ளார். 15 அகவை உடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையிலேயே...
திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்ப்பட்ட ஊழியர்கள்
பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் 500 பேர் திடீர் சுகயீனம் காரணமகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு ஒவ்வாமையின் காரணமாக இன்று காலை குறித்த ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றில் இன்று காலை உணவில்...
மீண்டும் சேவையை ஆரம்பித்த நெடுந்தாரகை பயணிகள் படகு
நெடுந்தாரகை பயணிகள் படகு சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இன்றையதினம் (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் (P. S. M. Charles),...
வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணை!
காலி (Galle) - மாத்தறை பிரதான வீதியின் மிதிகம காவல் பிரிவிற்குட்பட்ட கொவியாபான பிரதேசத்தில் உள்ள மீன் கடையொன்றில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது, இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தள்ளனர். இந்த...