உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

அம்பாறையில் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது!

அம்பாறை – இறக்காமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை(27) மாலை வீதி...

மோட்டர் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பலி!

காத்தான்குடி பகுதியில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி சந்தை வீதி, தொகுதி 05 இல் வசித்து வந்த மாணவனே...

தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் உயிரை காப்பாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்

மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட்  மலலசேகர (41308) வின் துரித நடவடிக்கையின் காரணமாக மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) காப்பாற்ற பட்டதாக...

17தமிழக மீனவர்கள் கைது!

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17...

ஹெரோயின் போதைப்பொருடளுடன் ஒருவர் கைது!

கல்கிஸ்ஸ - படோவிட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருடளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இதன்போது, கைதான சந்தேகநபரிடமிருந்து 6.800 மில்லிகிராம் ஹெரோயின்...

இன்று அதிகாலை தீயில் கருகி 44 வயது நபர் உயிரிழப்பு!

சிலாபம் – கொஸ்வத்த, துன்மோதர, நாத்தாண்டிய பகுதியில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். இன்று (28) அதிகாலை 44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தீயில் கருகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குறித்த வீட்டில் தனியாக...

முன்னாள் மாநகர சபை முதல்வர் வீட்டில் திருட்டு

நுவரெலியா முன்னாள் மாநகர சபை முதல்வரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (28) அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள்...

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தமது 74வது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிக் கிரியைகள்...

அதிகாலை தீ விபத்து உறங்கிக் கொண்டிருந்த நபர் உயிரிழப்பு

புத்தளம், மாரவில பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நபரே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மாரவில, தும்மோதர, சுஹதாவத்த வீதி...

வேறு பாடசாலைக்கு இடமாற்றல் கிடைத்த ஆசிரியருக்கு நிகழ்ந்த சோகம் இருவர் பலி!

வேறு பாடசாலைக்கு இடமாற்றம் கிடைத்த காரணமாக இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது  ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஒன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில்...