உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
ரயிலுடன் மோதி ஒருவர் பலி!
அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்ல ரயில் நிலையத்திற்கும் அளுத்கம ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த ரயிலில் மோதிய குறித்த நபர் மரணித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், பேருவளை...
நண்பனின் காதலியை சந்திக்க சென்ற மாணவன் கொலை!
நண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாணவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை கவுடுபெல்ல மா/ கலைமகள் மகா வித்தியாலயத்தில்...
சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது
15 வயதுடைய மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 63 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை - இஹல முருதலாவ பிரதேசத்தில்...
பழங்கால பொருட்களுடன் இருவர் கைது
பழங்கால அகழ்வாராய்ச்சியில் இருந்து மீட்கப்பட்ட விலைமதிப்பற்ற மாணிக்கக்கற்கள் மற்றும் அரிய சிலைகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை ஒன்றை வைத்திருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த...
தனது வருங்கால மனைவியின் தந்தையை கொலை செய்த மருமகன்
கம்பஹா மாவட்டம் வெயங்கொட, கெமுனு மாவத்தை, பத்தலகெதர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (30-09-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் பத்தலகெதர,...
சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 60 வயது முதியவர்!
அம்பாறை சம்மாந்துறையில் 8 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரான 60 வயது நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை...
துப்பாகிச்சூட்டு சம்பவத்தில் தொழிலதிபர் கொலை!
ஹங்வெல்ல நெலுவத்துடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச்சுடு இன்றையதினம் (30-09-2024) இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில்...
மக்களின் எதிர்ப்பால் மூடப்பட்ட மதுபானசாலை!
மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார். மன்னார், தலைமன்னார் பிரதான வீதி,...
கிளிநொச்சி மதுபானசாலை விவகாரத்தில் சிக்கிய விக்கி!
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானச்சாலைக்கு தானே சிபாரிசுக்கடிதம் வழங்கியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அரசினால் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானச்சாலை உரிமம் வழங்கப்பட்டிருந்தது.ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கத்துடன் நாடாளுமன்ற...
முகநூல் களியாட்டம் 18 பாடசாலை மாணவர்கள் கைது!
கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நடைபெற்ற முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட களியாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட 18 பாடசாலை மாணவர்கள் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம...